இந்தியா: செய்தி

செஸ் இரட்டையர்கள் : கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ஆர்

இந்தியாவின் செஸ் வீரர் விக்னேஷ் என்ஆர், ஜெர்மனியில் பேட் ஸ்விஷெனாவில் நடந்த 24வது நோர்ட்வெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஐஎம் இல்ஜா ஷ்னைடரை தோற்கடித்து, பட்டம் வென்றார்.

21 Feb 2023

இந்தியா

மூங்கில் பாட்டில்கள்: வைரலான நாகாலாந்து அமைச்சரின் ட்வீட்

நாகாலாந்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியின விவகார அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பட்டதாரி ஒருவர், மாணவர்களுக்குக் கணிதம் கற்பிப்பதற்காக MNC அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டுள்ளார்.

21 Feb 2023

மெட்டா

பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது?

உலகில் உள்ள பல நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் சமீபத்தில், அதன் செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 11,000 பேரை பணி நீக்கம் செய்தது.

இந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி

கேரளாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி தேவானந்தா. அவள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு தானமாக தந்து, நாட்டின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நேஷனல் ஜியோகிரபிக்ஸ் நடத்திய புகைப்பட போட்டியில் வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்

நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் 'ஆண்டிற்கான புகைப்படங்கள்' என்னும் போட்டியை நடத்தியது ட்ரெண்டாகியுள்ளது.

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது 1998 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால்தொடங்கப்பட்டது.

20 Feb 2023

கேரளா

கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள்

கேரளா ஆலுவா பகுதியில் பிரசித்திபெற்ற மகாதேவர் கோயில் அமைந்துள்ளது.

டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் 2023 (பிப்ரவரி 20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்;

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

20 Feb 2023

இந்தியா

ட்ரோன் மூலம் குக்கிராமத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளி

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஹெட்டாராம் சத்னாமி என்ற மாற்றுத் திறனாளி, தனது அரசாங்க ஓய்வூதியத்தை பெற ஒவ்வொரு மாதமும் அடர்ந்த காடு வழியாக 2 கி.மீ பயணம் செய்ய வேண்டி இருந்தது.

10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! இங்கே

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு தவிர்க்க முடியாது. அதிலும் 10,000 ரூபாய்க்குள் பல ஸ்மார்ட்போன்கள் 5ஜி இணைப்புடன் கிடைக்கிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு

தொழிலதிபரான கெளதம் அதானி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து கடும் சரிவினைக் கன்டு வருகின்றன.

20 Feb 2023

கேரளா

முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை

கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கோயிலில் யானைகள் வளர்க்கப்படுவது என்பது பல்லாயிர ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ்

வேங்கை வயல் பிரச்சனை குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்மென புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு தேசியப் பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை

சரக்கு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள, தெற்கு ரயில்வே இந்திய தபால் துறையுடன் இணைந்து பார்சல் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது .

ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரிக்கு வந்த நபரை கொலை செய்த இளைஞர்

கர்நாடகாவில் ஐபோனை ஆன்லைனில் ஆர்டர் செய்த 20 வயது இளைஞர், டெலிவரி ஏஜெண்டிடம் பணம் செலுத்த முடியாததால் அவரைக் கொலை செய்துள்ளார்.

20 Feb 2023

இஸ்ரோ

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செங்கல்பட்டு பட்டிபுலம் கிராமத்தில் இருந்து ஏவப்பட்டது.

20 Feb 2023

கூகுள்

கூகுள் பார்ட்டை மீண்டும் சரிசெய்யுங்கள்! ஊழியர்களுக்கு விடுத்த தகவல்

AI- தொழில்நுட்பம் இணைய உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

20 Feb 2023

குஜராத்

மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை

குஜராத் அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு(SIT) தனது முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளது.

20 Feb 2023

மெட்டா

ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி!

ட்விட்டர் ப்ளூடிக் கட்டண கொள்கைக்கு பின், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, Verified பேட்ஜ் பெறுவதற்கான கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 19க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

18 Feb 2023

இந்தியா

பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி

இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. கொரோனா ஊரடங்கினால் பிளாஸ்டிக் சந்தை மிகவும் அதிகரித்துள்ளதே தவிர, அது குறைந்துவிடவில்லை.

'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) துணை நிர்வாக இயக்குநரான கீதா கோபிநாத் சமூக ஊடகங்களில் மிகவும் 'ஆக்டிவ்'வாக இருப்பவர் ஆவார்.

18 Feb 2023

கோவை

'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை

கோவையை சேர்ந்த உறவினரான இளைஞர்கள் இருவர் வித்யாசமான ஓர் தொழிலினை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

18 Feb 2023

கொரோனா

கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்

கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.

Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்!

மைக்ரோசாப்ட்ChatGPT- இயங்கும் Bing சாட்போட்டுக்கு ஒரு நாளுக்கு 50 முறை சேட் செய்யவும், ஒரே நேரத்தில் 5 சேட் மட்டுமே செய்யமுடியும் என நிர்ணயித்துள்ளது.

18 Feb 2023

இந்தியா

இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு: இதனால் என்ன பலன் கிடைக்கும்

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்!

AI என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. AI செயல்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர்.

11 ஆயிரம் ஃபாலோவர்ஸ்-களை கொண்ட ஆதித்யா ஐயர்! யார் இவர்?

AI என்ற செயற்கை நுண்ணறிவு உலகளாவில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி பல வேலைகளை எளிமையாக்கி வருகின்றனர்.

வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேசியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

ஒரு வார சரிவுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

ஓலா ஸ்கூட்டரை முறியடிக்க வந்த ஆம்பியர் பிரைமஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஆம்பியர் ஒன்றாக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தன.

விண்டோஸ் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.

18 Feb 2023

பாஜக

ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம்

மருத்துவ கழிவுகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன?

ஏர் இந்தியா விரிவுபடுத்தும் நோக்கில் 840 விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா

செயற்கை நுண்ணறிவு ஆனது பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் AI-யை வெளியிட்டு வருகின்றனர்.