இந்தியா: செய்தி

உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரேதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா.

சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப் 27) திறந்து வைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை - இன்றைய விலை விவரம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி

நாடு பாரம்பரிய வளர்ச்சியடையும் பொழுது மதிப்புமிக்க பல விஷயங்கள் காலப்போக்கில் மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்!

சாலையில் வழிப்பறி கொள்ளை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வினோதமான கொள்ளை சம்பவம் ஈடுப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உண்மையான சம்பளத்தை கூறிய ​CRED CEO குணால் ஷா!

Fintech நிறுவனமான CRED இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா, கடந்த நாள் பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமையில், இன்ஸ்டாகிராமில் 'என்னிடம் எதையும் கேளுங்கள்' எனக்கூறியிருந்தார்.

27 Feb 2023

டெல்லி

ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது

ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Feb 2023

சென்னை

நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னையில் மிகப்பெரிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது.

27 Feb 2023

ஜியோ

ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.

27 Feb 2023

டெல்லி

மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு சிபிஐயால் நேற்று(பிப் 26) கைது செய்யப்பட்டார்.

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 27க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 2023 ஏப்ரல் 1 முதல் சரியான நேரத்தில் வருடாந்திர தொகையைப் பெற விரும்பும் NPS சந்தாதாரர்களுக்கு சில ஆவணங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாகும் என்று கூறியுள்ளது.

அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி

"எனது இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றி உள்ளார்.

உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதிபந்த் என்பவர் தனது ஆறு கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து குறைந்த வருமானம் மற்றும் காலநிலை மாற்றங்களால் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஆகியோரை கொண்டு விவசாய இழப்புகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி கெட்டுப்போன விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வகையிலான ஒரு வேளாண் தொழில்நுட்ப தொடக்கத்தை துவங்கியுள்ளார்.

ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா

இந்திய ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்கு படிந்திருந்தாலோ அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற தகவல் சமீப காலமாக வைரலாக பரவி வருகிறது. இது உண்மை தானா என்ற கேள்விக்கு மத்திய அரசின் தகவல் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) பதிலத்துள்ளது.

25 Feb 2023

இந்தியா

சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி

பீகாரில் கைமூர் மாவட்டத்தில் உருவாகி இந்திய மாநிலங்களான உத்திரப்பிரேதேசம் வழியே பாய்கிறது இந்த கர்மநாசா நதி.

25 Feb 2023

உலகம்

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு சீனா கடன் வழங்கிவருவது கவலை அளிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!

இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை தவிர்த்து வருவது குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது.

பிப்ரவரி 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

24 Feb 2023

கேரளா

ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 68 நகரங்களில் கடைகளை வைத்து நடத்தி வருகிறது.

ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது

வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அவரது தென்கொரிய கொரிய பயிற்சியாளர் பார்க் டே-சாங்கிடமிருந்து பிரிந்துவிட்டார்..

மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி

இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான்.

24 Feb 2023

கூகுள்

ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்!

செலவைக் குறைப்பதற்காக நிறுவனத்தில் உலவும் ரோபோக்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்துள்ளது.

வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை!

ஆன்லைன் உணவு விற்பனை செயலியான சோமோட்டோ நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பல்வேறு நாடுகளிலும் வழங்க தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான்

இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான், நான்காவது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்;

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

24 Feb 2023

கேரளா

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா!

உலகமெங்கும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை பற்றி Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத்

பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று(பிப் 23) மாலை பெங்களூருவில் நடந்த முக்கிய ஜி20 நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.

24 Feb 2023

ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை(UNGA) உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி

உச்சநீதிமன்றத்தில் தினசரி நடக்கும் வழக்குகள் குறித்த விவரங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள ஏற்கனவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்!

மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பினின்ஃபரீனா, உலகின் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலான பட்டிஸ்டா (Battista)-வை உருவாக்கியுள்ளது.

வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

வங்கி சேவையில் டெபாசிட் செய்கையில் முக்கிய நாமினி வைப்பது அவசியமான ஒன்று.