NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி

    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி

    எழுதியவர் Nivetha P
    Feb 24, 2023
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    உச்சநீதிமன்றத்தில் தினசரி நடக்கும் வழக்குகள் குறித்த விவரங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள ஏற்கனவே பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் குறித்த விவரங்கள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    தீர்ப்பு வெளியான நாள், வாதி, பிரதிவாதியின் பெயர், வழக்கு எண் போன்றவைகள் இணையத்தில் விவரமாக பதிவிடப்பட்டு வருகிறது.

    இச்சூழலில் இணையத்தில் தீர்ப்பினை மிக எளிதாக அறிந்துக்கொள்ள கூடுதலாக ஓர் வசதி செய்யப்படவுள்ளது.

    இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று(பிப்.,23) ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    உச்சநீதிமன்றம்

    30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேக எண்கள்

    இந்த அறிவிப்பு குறித்து அவர் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளுக்கும் தனித்துவமான எண்கள் வழங்கப்படவுள்ளது.

    இதன் முதற்கட்டமாக 2014ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி 1ம் தேதி வரையிலான தீர்ப்புகளுக்கு தனித்துவ எண் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி பார்த்தால், 30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேகமாக எண் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும், இரண்டாம் கட்டமாக 1995 முதல் 2013வரையிலான தீர்ப்புகளுக்கும்,

    மூன்றாம் கட்டமாக 1950ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரையிலான தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா

    ஆண் மற்றும் பெண்களுக்கான திருமண வயதை நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்
    கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம் உலகம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்! வீட்டு கடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025