இந்தியா: செய்தி

03 Mar 2023

உலகம்

இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா

கைலாசாவின் நிரந்தர தூதர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தா, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தனது பிறந்த நாடான இந்தியாவில் "இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்படுகிறார்" என்று கூறி இருந்தார்.

ரத்தன் டாட்டாவை சந்தித்த பில்கேட்ஸ் - கொடுத்த ஆச்சர்யமான பரிசு என்ன?

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர் ரத்தன் டாட்டாவை சந்தித்து ஆச்சரியமான பரிசை ஒன்றையும் கொடுத்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவும், இலங்கையில் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு.

ரூ.15,446 கோடி மதிப்புடைய அதானியின் 4 குழும பங்குகள் விற்பனை!

ஹிண்டன்பர்க் ஒற்றை அறிக்கையால் அதானி குழுமம் பல கோடி சரிவை சந்தித்து வந்தன.

FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்?

கிரிப்டோ வர்த்தக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த FTX நிறுவனத்தின் திவால் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து சாம் பேங்க்மேன் ப்ரைட் மற்றும் FTX நிறுவன ஊழியர்கள் மத்தியில் விசாரணை நடத்தி வருகிறது.

02 Mar 2023

தேர்தல்

நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு

நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றை ஹெகானி ஜகாலு என்ற பெண்மணி படைத்துள்ளார்.

ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது

ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.

02 Mar 2023

ஐபோன்

திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன?

ஐபோன் பயனர்கள் மத்தியில் லைவ் வால்பேப்பர் அம்சம் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.

02 Mar 2023

டெல்லி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்

டெல்லியில் உள்ள பெரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.

02 Mar 2023

ரஷ்யா

உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி

ரஷ்யா-உக்கரைன் இடையே நிலவி வரும் மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இன்று(மார் 2) மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, "உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்க்க முடியும்" என்று கூறினார்.

தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு

நாளை(மார் 3) கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.

நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்

உத்தரகாண்டின் நைனிடால் மற்றும் முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் ரூ.1,447 கோடி அல்லது ரூ.1,054 கோடி வரை சேதம் ஏற்படும் என்று ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) நான்கு ஆண்டுகாலம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

02 Mar 2023

கார்

இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திய வாகனசந்தையில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதிலும் முழு அளவிலான SUVகள் மற்றும் ஹைப்ரிட் MPV வரை புது புது வாகனங்கள் வெளியாகி வருகின்றன.

02 Mar 2023

உலகம்

பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி

ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொள்வதற்காக இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இன்று(மார் 2) புது டெல்லி வந்தடைந்தார்.

டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்!

AI-தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

02 Mar 2023

மோடி

உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி

ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெறுகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி

ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பற்றிய அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன.

eSIM-க்கு பதிலாக இனி ஸ்மார்ட்போன்களில் வரும் iSIM: எப்படி செயல்படும்?

இன்றைய நவீன டெக்னாலஜியில் ஸ்மார்ட்போன்களில் பல வசதிகள் வந்துகொண்டிருக்கின்றன.

5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு சேமிப்பு திட்டம் என்பது முக்கியமான ஒன்று. பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் தபால் சேமிப்பு திட்டம் நல்ல பலனளிக்கும்.

நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7பேரில் ஏஜி பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்!

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

01 Mar 2023

சியோமி

பல சலுகையுடன் வெளிவரும் சியோமி 13 ப்ரோ - விலை என்ன?

சியோமி நிறுவனத்தின் 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,

28 Feb 2023

டெல்லி

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காப்பீடு திட்டத்தில் முக்கியமான ஒன்று ஆயுள் காப்பீடு திட்டம் தான். ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் இவை பெரிதும் கைகொடுக்கிறது.

28 Feb 2023

ஹோண்டா

Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பீகாரில் மாநிலத்தில் உள்ள 60 அடி பாலத்தை ஏழு திருடர்கள் திருடி சென்ற சம்பவம் பெருமளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பேசுபொருளாக மாறியது.

28 Feb 2023

கூகுள்

கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர்

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரத்திற்கு முன்பு 12,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதன் பின் மீண்டும் பணி நீக்கமாக 450 பேரை நீக்கியது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்!

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

28 Feb 2023

டாடா

இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?

சாதாரண மனிதன், ஒரு வீட்டை வாங்கும் போது, ​​தன்னுடைய அன்றாட தேவைகளை வழங்கும் ஒரு இடத்தை தான் தேர்ந்தெடுப்பான்.

28 Feb 2023

கூகுள்

கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி!

கூகுளின் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 6ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் தளமான ஃபிளிப்கார்ட்டில் பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன.

தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம்

ஆண்டுதோறும், பிப்ரவரி 28 அன்று, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

27 Feb 2023

மதுரை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம்

கடந்த 2015ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி, 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

27 Feb 2023

உலகம்

இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் ஒரு தெரு முனையில் நின்று டீ அருந்துவதை போன்ற ஒரு புகைப்படம் ஜெர்மன் தூதரகத்தால் பகிரப்பட்டுள்ளது.

27 Feb 2023

பாஜக

நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி

இன்று(பிப் 27) கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு விமான நிலையத்தை திறந்து வைக்க சென்ற பிரதமர் மோடி, ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்தார்.

நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

"படையெடுப்பாளர்களின்" பெயரால் அழைக்கப்படும் நகரங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 27) தள்ளுபடி செய்தது.