இந்தியா: செய்தி

10 Mar 2023

ஹரியானா

OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

10 Mar 2023

பாஜக

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது.

10 Mar 2023

டெல்லி

ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள்

இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண்மணி ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை

நாடு முழுவதும் கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் அதிக மின்வெட்டு இருந்ததால் தான் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று(மார் 9) பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்!

50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கேம்ப கோலா குளிர்பானத்தை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு

ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 10) தெரிவித்தார்.

10 Mar 2023

H1N1 வைரஸ்

H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள்

H3N2 வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் இன்று(மார் 10) தெரிவித்துள்ளது. ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

10 Mar 2023

சென்னை

இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கொளத்தூர் பகுதியில் தனித்துவமான மென்லெஸ் டேக் அவே ஆர்டர் செய்து உணவை பெறும் மையத்தினை அமைத்துள்ளது.

10 Mar 2023

ஆந்திரா

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன்பு நாளை(மார் 11) ஆஜராக இருக்கும் நிலையில், பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நிறைவேற்றக் கோரி இன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

10 Mar 2023

மோடி

இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்

தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

10 Mar 2023

உலகம்

மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள்

ஜெர்மன் குழந்தை உரிமைகள் காப்பகத்தில் இருந்து தங்கள் குழந்தையை மீட்டு தருமாறு குழந்தையின் பெற்றோர் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளனர்.

சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன்

சுகன்யா சம்ரித்தி யோஜனா 2023 சேமிப்பு திட்டம் ஆனது, ஒரு பெண் குழந்தையின் பெற்றோரை இலக்காகக் கொண்ட சிறந்த முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

10 Mar 2023

இந்தியா

CISF உயர்வு தினம் 2023: மார்ச் 12ஆம் தேதி கொண்டாட்டம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) இந்தியாவில் உள்ள ஐந்து மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும்.

கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்துகொண்டு கேலோ இந்தியா தஸ் கா டம் போட்டியின் தொடங்கி வைத்தார்.

தினமும் 6 மணி நேரம் இலவச டேட்டா - புதிய ப்ளானை அறிமுகப்படுத்திய வோடபோன்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தக்க வைக்கவும், பல ஆஃபர்களை வழங்கி வருகிறது.

09 Mar 2023

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் அமைச்சர்களாக இன்று(மார் 9) பதவியேற்றனர்.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார் 9) அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்தார்.

09 Mar 2023

பாஜக

'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி

நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவில்லை என்று ஒரு பெண்ணிடம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

09 Mar 2023

இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர்

இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

09 Mar 2023

கேரளா

தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர்

கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் நேற்று(மார் 8) கைது செய்யப்பட்டார்.

09 Mar 2023

இந்தியா

வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் மீன்பிடி படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிபட்டது. இந்த பறவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

09 Mar 2023

உலகம்

பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள்

பார்டர்-கவாஸ்கர் தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 9) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றார்.

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்

முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார்.

08 Mar 2023

முதலீடு

27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்

27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் கானம் லேட்டக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணிபுரியும் வட மாநில தெழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

மீண்டு வரும் அதானி குழுமம் - ரூ.7374 கோடி கடன்கள் அடைப்பு!

அதானி குழுமம் இந்திய வங்கிகளுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை செலுத்தியுள்ளது.

07 Mar 2023

டெல்லி

சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை

டெல்லி செங்கோட்டை அருகே பைக் ஓட்டுநரிடம் ரூ.40 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி

இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.

5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ

நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறையாக என்டிபிபி தலைவர் நெய்பியு ரியோ பதவியேற்றார்.

07 Mar 2023

மேகாலயா

கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்

தேசிய மக்கள் கட்சியின்(NPP) தலைவரான கொன்ராட் கே சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று(மார் 7) பதவியேற்றார்.

தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம் புதிய இணைப்பால் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை

அழகு சாதன நிறுவனமான ஹிமாலயா சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. "அழகுக்கு நிறம் கிடையாது" என்று விளம்பரம் செய்திருக்கும் இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) திங்களன்று (மார்ச் 6) 140 வது ஐஓசி அமர்வு மும்பையில் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.