H1N1 வைரஸ்: செய்தி
இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் டெஹ்ரா துணைப்பிரிவைச் சேர்ந்த இரண்டரை மாத பெண் குழந்தைக்கு H3N2 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்?
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள்
H3N2 வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் இன்று(மார் 10) தெரிவித்துள்ளது. ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.