இந்தியா: செய்தி

16 Mar 2023

மெட்டா

அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்!

மெட்டா நிறுவனம் கடந்த மாதங்களுக்கு முன்பு 11 ஆயிரம் ஊழியர்களை அனுப்பிய பின், மீண்டும் 10,000 ஊழியர்களை நீக்கியது.

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என நோபல் பரிசு குழுவின் துணை தலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI

டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

16 Mar 2023

உலகம்

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை தேர்ந்தெடுக்க அமெரிக்க செனட் நேற்று(மார் 15) வாக்கெடுப்பை நடத்தியது. இதில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 52-42 என்ற விகிதத்தில் வாக்களித்துள்ளனர்.

16 Mar 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள்

இன்று(மார் 16) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 4,623 ஆக உள்ளது.

மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்தாலும், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம்

உங்களால் 6 கோடி ரூபாய் செலவழிக்க முடிந்தால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து, ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்

இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!

பஜாஜ் குழுமத்தின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குத் தலைவராக செயல்பட்டு வரும் நீரஜ் பஜாஜ் மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான வீட்டை ஒன்று விலைக்கு வாங்கியுள்ளார்.

15 Mar 2023

இந்தியா

3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை

CRPF, BSF போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 436 பேர், கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று(மார் 15) தெரிவித்தார்.

எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி

எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி எலக்ட்ரிக் வாகனம் குறித்து குற்றம் சாட்டியது வைரலாகி வருகிறது.

15 Mar 2023

இந்தியா

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 68% உயர்ந்திருக்கும் பெண்களின் கல்வியறிவு விகிதம்

இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ!

AI- செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவும், விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 Mar 2023

டெல்லி

மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

15 Mar 2023

ஜியோ

குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குடும்பங்களுக்காவே புதிதாக ஒரு ரீச்சார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.

அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 18 எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய பேரணி இன்று(மார் 15) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியவுடன் டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

15 Mar 2023

மும்பை

வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல்

மும்பையின் லால்பாக் பகுதியில் வீணா பிரகாஷ் ஜெயின்(53) என்ற பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பைக்குள் இன்று(மார் 15) கண்டுபிடிக்கப்பட்டது.

'சமோசா' விற்று, நாளொன்றுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி

சமீப காலமாக, நிறைய இளம் தலைமுறையினர், புதிது புதிதாக ஸ்டார்ட்அப் ஐடியாக்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்தியாவில் சமீப காலமாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

15 Mar 2023

உலகம்

எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா

இந்தியாவுக்கான அடுத்த தூதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் இன்று(மார் 15) வாக்களிக்கவுள்ளது.

ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இந்தியாவில், மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல்

உலக அளவில் அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் விவரங்களை வெளியிட்டுள்ளது.

15 Mar 2023

நோய்கள்

H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு

கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

15 Mar 2023

மெட்டா

2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்!

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 18 வருட வரலாற்றில் கடந்த மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்திருந்தது.

சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி!

கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் மற்றும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது.

கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன?

கவாஸாகி நிறுவனம் ஆனது, இந்தியாவில் மிகுந்த அட்டகாசமான ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது

அமிர்தசரஸ்-கொல்கத்தா ரயிலில் பெண் ஒருவர் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் இன்று(மார் 14) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

14 Mar 2023

இந்தியா

இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை

இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,276 சதுர கிலோமீட்டர் காடுகள் வளர்ந்துள்ளது என்றும் இந்திய மாநில வன அறிக்கை(ISFR)-2021 தெரிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!

வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.

14 Mar 2023

சென்னை

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

14 Mar 2023

உலகம்

இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(மார் 14) தொடங்கும் "இந்தியா இம்மெர்ஸன்" ஆன்லைன் பாடத்திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு

நாட்டில் குரங்கு கடியால் பலியாகியவர்களின் எண்ணிக்கை குறித்து தங்களிடம் எந்த பதிவும் இல்லை என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்றத்தில் நேற்று(மார் 13) தெரிவித்தது.

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க

நாம் மாத மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை PF கணக்கிற்கு செல்லும்.

14 Mar 2023

உலகம்

சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில குற்றச்சாட்டுகளைக்கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.