NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு

    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.

    இப்பகுதியில் இந்திய கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டுப்பட்டு வழங்கப்படுகிறது.

    மேலும் இதர கப்பல்கள் பழுதுபார்க்கும் மையம் ஒன்றும் இயங்கி வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'சார்லஸ்ட்ரூ' என்னும் ராணுவ கப்பல் ஒன்று இப்பகுதிக்கு வந்துள்ளது.

    பழுது மற்றும் அதன் பராமரிப்பு காரணமாக இந்த கப்பல் இங்கு கொண்டுவரப் பட்டது.

    2வது அமெரிக்க ராணுவக்கப்பல்

    பழுது மற்றும் பராமரிப்பு பணிக்காக கொண்டுவரப்பட்ட ராணுவ கப்பல்

    இதனையடுத்து. பராமரிப்பிற்காக முதன் முறையாக இந்த கப்பல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதால் 10 நாட்கள் தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டது.

    மற்ற இதர பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்நிலையில் தற்போது 2வது முறையாக மீண்டுமொரு அமெரிக்க ராணுவ கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிக்காக கடந்த 11ம் தேதி காட்டுப்பள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    மேத்யூ பெர்ரி என்னும் இந்த கப்பலினை பழுது பார்க்கும் பணியில் துறைமுக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த பணிகள் வரும் 29ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழுது பார்த்து முடிக்கப்பட்ட பின்னர் இந்த கப்பலானது அங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தமிழ்நாடு

    சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்? கிரிக்கெட்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி ராமேஸ்வரம்
    வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14 வானிலை அறிக்கை

    மாவட்ட செய்திகள்

    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி தமிழ்நாடு
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி

    அமெரிக்கா

    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான்
    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் இந்தியா

    இந்தியா

    மும்பையில் விளம்பர நிகழ்ச்சியில் தீப்பிடித்து எரிந்த ஸ்போர்ட்ஸ் கார் : வைரலாகும் வீடியோ விளையாட்டு
    OPPO Reno8 T ஐ விட Realme 10 Pro+ சிறந்த ஸ்மார்ட்போனா? ஸ்மார்ட்போன்
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு உச்ச நீதிமன்றம்
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025