NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!
    இந்தியாவில் மிகவும் காஸ்ட்லியான வீட்டை விலைக்கு வாங்கிய நீரஜ் பஜாஜ்

    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்!

    எழுதியவர் Siranjeevi
    Mar 15, 2023
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    பஜாஜ் குழுமத்தின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்குத் தலைவராக செயல்பட்டு வரும் நீரஜ் பஜாஜ் மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான வீட்டை ஒன்று விலைக்கு வாங்கியுள்ளார்.

    மும்பை பகுதியில், லோதா மலபார் டவர் என்ற அடுக்குமாடியில் கட்டப்பட்டு வருகிறது.

    லோதா குழுமத்தின் கட்டுமான நிறுவனமான மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டுகிறது.

    இந்தக் குடியிருப்பை தன்வசப்படுத்தியுள்ளார் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ்.

    மேலும், நீரஜ் வாங்கியிருக்கும் வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

    எனவே, ரூ.252.5 கோடி விலை கொடுத்து இந்த வீட்டை நீரஜ் வாங்கி இருக்கிறார்.

    பஜாஜ் குழுமம்

    மும்பையில் விலையுர்ந்த காஸ்ட்லியான அப்பார்ட்மென்டை வாங்கிய நீரஜ் பஜாஜ்

    பத்திரப் பதிவு செய்வதற்கு மட்டும் ரூ.15 கோடி செலவாகியுள்ளது. இதுவே, நீரஜ் ஒரு சதுர அடிக்கு ரூ.1.40 லட்சம் வீதம் செலவிட்டுள்ளார்.

    இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் இதனைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுதான், தற்போது இந்தியாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீடு. தொடர்ந்து நீரஜ் பஜாஜ் வாங்கிய இந்த அபார்ட்மென்ட் சொகுசு குடியிருப்பு கட்டினமான லோதா மலபார்-ன் 29, 30 மற்றும் 31வது தளங்களில் அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஆட்டோமொபைல்

    இணையத்தில் கசிந்த ஸியோமி எலெக்ட்ரிக் கார்! டெஸ்லாவுக்கே போட்டியா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்? ராயல் என்ஃபீல்டு

    தொழில்நுட்பம்

    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இதை செய்திடுங்கள்! எச்சரிக்கை ஸ்மார்ட்போன்
    தினமும் 6 மணி நேரம் இலவச டேட்டா - புதிய ப்ளானை அறிமுகப்படுத்திய வோடபோன் வோடஃபோன்

    தொழில்நுட்பம்

    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? ஹோண்டா
    மார்ச் 10க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! கியா
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல் மத்திய அரசு
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பாஜக
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் கோவா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025