Page Loader
காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்!
காரின் ஸ்டீயரிங்கை விட்டு ரீல்ஸ் வீடியோ செய்த நபர்

காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்!

எழுதியவர் Siranjeevi
Mar 13, 2023
04:09 pm

செய்தி முன்னோட்டம்

வைரல் வீடியோ: இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களில் வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க ஆபத்தான முறையை கையாள தொடங்கிவிட்டனர். எப்படியாவது பேமஸ் ஆகிவிடவேண்டும் என சிலர் அபாயகரமான செயல்களை செய்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், வைரலான வீடியோ ஒன்றில், இளம் ஜோடிகள் ஒரு காரில் ஸ்டீயரிங் வீலை விட்டு ரீல்ஸ் செய்துள்ளது. மஹிந்திரா XUV 700 காரில், அந்த நபர் மனைவியுட ரொமான்ஸ் பாடலை கேட்டப்படி காலை தூக்கி சீட்டில் போட்டுக்கொண்டு ஸ்டீயரிங்கை விட்டு திரும்பி உட்கார்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

காரின் ஸ்டீயரிங்கை விட்டு நபர் செய்த காரியம் - வைரல்