இந்தியா: செய்தி
கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சி - பாலியல் வன்கொடுமை குறித்து கூறிய 12 வயது சிறுமி
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் 1,134 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 5 இறப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார் 22) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
குழந்தை பாலியல் சுரண்டல் - மார்க் ஜூக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டு!
சமூக வலைத்தளமான பேஸ்புக்(மெட்டா) மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல் கடத்தல், குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு
தப்பியோடிய காலிஸ்தானி தலைவரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவருமான அம்ரித்பால் சிங்குக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) ஆகியவற்றை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.
விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
இந்திய நாட்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி
வரும் மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடகா வரவுள்ளார்.
10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்
ஒரு புதிய கணக்கெடுப்பின்படி, தொழிலில் முனையும் பெண்களில் 57% பேர் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும், 27% பேர் 36 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
நவீன டெக் உலகில் பல ஸ்மார்ட்போன்களை அதன் நிறுவனங்கள் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஐகூ நிறுவனத்தின் புதிய Z7 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்திருக்கிறது.
7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
கடலூரை சேர்ந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ
காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பல்லாயிரம் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி சென்ற போது பதிவான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் AI கலைஞர் - அசத்தல் ஃபோட்டோஸ்
AI- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல கலைஞர்களின் புகைப்படஙகளை மாற்றியுள்ளனர்.
தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
தூக்கு தண்டனைக்கு வேதனை குறைவான மாற்று வழி இருக்கிறதா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மார் 21) தெரிவித்துள்ளது.
'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இன்று(மார் 21) பஞ்சாப் காவல்துறையை கடுமையாக சாடியதுடன், காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.
கோடைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 6 வழிமுறைகள் இங்கே!
கோடைக்காலம் நெருங்கி விட்டதால் அதிக வெப்பநிலை காரணமாக ஸ்மார்ட்போன்களும் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
கிரெடிட் கார்டு தொகையை EMI மாற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இன்றைய உலகில் பண நெருக்கடிக்கு கிரெடிட் கார்டு வழியாக எளிதாக பணம் பெறும் வசதி உள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
POCO F5 5G: அட்டகாசமான அம்சங்களுடன் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியீடு!
5ஜி தொழில்நுட்பம் வந்த பின் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகமாகியுள்ளது. அந்த வகையில், போக்கோ நிறுவனம் அதன் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன் ஆன POCO F5 5G போனை ஏப்ரல் 6ஆம் தேதி அன்று வெளியிடுகிறது.
பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான்
பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட்(TCPL) கையகப்படுத்தாது என்றும், பிஸ்லேரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரமேஷ் சவுகானின் மகள் ஜெயந்தி சவுகான் மூலம் நிறுவனம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா?
சாம்சங் மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை பத்ம லட்சுமி என்பவர் பெற்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று(மார் 20) டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை!
ஆப்பிள் நிறுவனம் இதுவரை ஐபோன் 14 வரை மாடல்களை அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.
டாப்ஸ் திட்டத்தின் கீழ் நீரஜ் சோப்ராவுக்கு துருக்கியில் பயிற்சி : மத்திய அரசு ஒப்புதல்
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல், மார்ச் 16 அன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு: ஊதியம் தர மறுக்கும் கூகுள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மந்த நிலை காரணமாக தொடர்ந்து பணிநீக்கத்தை அறிவித்து வரும் நேரத்தில், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்தியாவில், பணிபுரியும் கூகுள் 12,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் 450 பேர் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்து இருந்தது.
பாட்னா ரயில் நிலைய டிவிகளில் 3 நிமிடங்களுக்கு ஒளிபரப்பப்பட்ட ஆபாச வீடியோ
பீகார் மாநிலம் பாட்னாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் உள்ள டிவிகளில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது ரயில்வே அதிகாரிகளை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததால் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நாளின் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது
ஆப்பிள் நிறுவனம் பல காரணங்களால் பணிநீக்கத்தை தவிர்த்து வருகிறது.
ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற போலீஸ்: நாடு தழுவிய போராட்டத்தை நடத்துமா காங்கிரஸ்
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்ட 'பாலியல் துன்புறுத்தலால்' பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு CP(சட்டம் மற்றும் ஒழுங்கு) குழு ராகுல் காந்தியின் இல்லத்திற்கு நேற்று(மார் 19) சென்றது.
யூடியூப் மியூசிக்கின் புதிய அப்டேட் - தானாக பதிவிறக்கம் செய்யலாம்!
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் நிறுவனம் விரைவில் ஆண்ட்ராய்ட் -இல் சமீபத்தில் இயக்கப்பட்ட பாடல்களை தானாக பதிவிறக்கம் செய்யப்படும் அப்டேட்டை வெளியிடுகின்றனர்.
சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள்
பிரதமர்மோடியை சீன நெட்டிசன்கள் 'தி இம்மார்டல்'(அழிவில்லாதவர்) என்று பயபக்தியுடன் குறிப்பிடுகிறார்கள் என்று தி டிப்ளமேட் பத்திரிகையாளர் மு சுஷன் எழுதியுள்ளார்.
இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள்
இந்தியாவில் விற்பனையில் பிரபலமான நிறுவனம் ஒன்று தான் மஹிந்திரா.
இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று(மார் 20) புது டெல்லி வந்தடைந்தார். மேலும், அவர் இன்று(மார் 20) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா?
தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தன பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது.
உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை
உலக நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் பிரதமர் பதவியினை கடந்த 2017ம் ஆண்டு ஏற்றுக்கொண்டவர் ஜெசிந்தா ஆர்டர்ன்(42).
LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
இரத்த தானம் என்பது மற்றவர்களின் வாழ்வில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னலமற்ற செயலாகும். உயிர்க்காக்கும் ஓர் உன்னத செயலாகும். ஆனால் இந்தியாவில் இந்த உன்னத செயலில் பங்குபெற, தன்பாலின ஈர்ப்புடையவர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை.
ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
பெரும் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.