NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
    தங்கம் விலையானது இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

    எழுதியவர் Siranjeevi
    Mar 22, 2023
    12:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,570-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.

    நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 22 ஆம் தேதிபடி, இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.100 குறைந்து 5,470 ரூபாய் ஆக உள்ளது.

    அதுவே சவரன் ஒன்றுக்கு ரூ.800 வரை குறைந்து ரூ.43,760 ஆகவும் விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

    நேற்றைய விலையை பொறுத்தவரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது.

    இதேப்போன்று, இன்று வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 74-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 74000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது.

    இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

    அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    இந்தியா
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; இந்தியா
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; இந்தியா
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா

    வணிக செய்தி

    யூனியன் பட்ஜெட் 2023; பொருளாதாரத்தில் இந்திய 5வது பெரிய நாடாக உள்ளது; பட்ஜெட் 2023
    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! தமிழ்நாடு
    செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது? தொழில்நுட்பம்
    ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்; இந்தியா

    இந்தியா

    உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா அமித்ஷா
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை புதுச்சேரி
    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல் இந்தியா

    தொழில்நுட்பம்

    அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்! மெட்டா
    வாட்ஸ்அப் IOS பயனாளர்களுக்காக வாய்ஸ் நோட் வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்
    வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா? சேமிப்பு திட்டங்கள்
    ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025