Page Loader
யூடியூப் மியூசிக்கின் புதிய அப்டேட் - தானாக பதிவிறக்கம் செய்யலாம்!
யூடியூப் மியூசிக்கில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம்

யூடியூப் மியூசிக்கின் புதிய அப்டேட் - தானாக பதிவிறக்கம் செய்யலாம்!

எழுதியவர் Siranjeevi
Mar 20, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் நிறுவனம் விரைவில் ஆண்ட்ராய்ட் -இல் சமீபத்தில் இயக்கப்பட்ட பாடல்களை தானாக பதிவிறக்கம் செய்யப்படும் அப்டேட்டை வெளியிடுகின்றனர். யூடியூப் பிரீமியம் சந்தா உள்ளவர்கள் புதிய பாடல்கள்கள் பயன்படுத்தியும், இதில் சமீபத்தில் இயக்கப்பட்ட 200 பாடல்கள் வரை பதிவிறக்கம் செய்ய அனுமதித்து இருந்தது. தற்போது இந்த அப்டேட் மூலம் smart downloads அம்சமாக 500 பாடல்கள் வரை செல்லும் எனவும், தெரிவித்துள்ளனர். இவை, iOS இல் YouTube மியூசிக்கில் சமீபத்தில் இயக்கப்பட்ட பாடல் அமைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போது பாடல் மற்றும் ஆல்பக் கிரெடிட்களைப் பார்க்க முடியும் என்று 9To5Google தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சம் அறிமுகம் செய்த யூடியூப்