இந்தியா: செய்தி
இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு கோவி-19 தொற்று மீண்டும் உயர துவங்கியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது.
புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
புதுச்சேரி அண்ணாசாலை செட்டிவீதி பகுதியில் பை ஒன்று வெகுநேரமாக கேட்பாரற்று சாலையோரம் கிடந்துள்ளது.
உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா
2033-34 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா 33 சதவீதம்(330 மில்லியன் மெட்ரிக் டன்) பங்களிக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று(மார் 18) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
தீவிர சீக்கிய போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை துரத்தி சென்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தொடங்கி இருப்பதால், பஞ்சாபில் இணைய சேவைகள் நாளை(மார் 19) வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை
புனேவைச் சேர்ந்த நீச்சல் வீரர் சம்பண்ண ரமேஷ் ஷெலார் 21 வயதுக்குட்பட்ட பிரிவில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை ஐந்தரை மணி நேரத்தில் நீந்தி கடந்துள்ளார்.
தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச்
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவிலும் வங்கிகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன.
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆனது பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி" என்ற சிறப்பு முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது.
கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதியான திரெளபதி முர்மு அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண வெரிஃபைடு சேவையில் இறங்கி தற்போது வழங்க தொடங்கியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது
தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோக்களை தயாரித்ததற்காக பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று(மார் 18) கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு
டெல்லி போலீஸார் நேற்று(மார் 17) கீதா காலனி பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! இன்றைய விலை பட்டியல்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டாலும் ஒரு சில நாட்களில் குறைவது வழக்கம்.
2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது
2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா அபார வெற்றி
வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற மஹிந்திரா ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்தியர்கள் கொண்டாட மறந்த சூப்பரான 5 பைக்குகள் இங்கே!
இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று என்றால் பல வாகனங்களை கூற முடியும்.
வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு
கேரளாவின் தெற்கு மாவட்டத்தில் தனக்காக வழியோரத்தில் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாக்லேட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 17) அறிவித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing AI, Bing Chat ஆனது ChatGPT Plus அல்லது ChatGPT-4 இன் அடிப்படை தொழில்நுட்பமான GPT-4 மூலம் இலவசமாக பயன்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது.
திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்!
அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவாலானதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒன்று தான் சிலிக்கான் வேலி வங்கி.
ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா
ஆஸ்கார் விழாவில், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' வெற்றி பெற்ற பிறகு, மேடையில் பேச அனுமதிக்கப்படாதது குறித்து தயாரிப்பாளர் குனீத் மோங்கா மனம் திறந்துள்ளார்.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை அவரை நாடுளுமன்றத்தில் பேச பாஜக தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி!
மூத்த சேமிப்பு குடிமக்களுக்கான திட்டம் என்பது வயதானவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்பு திட்டம்.
இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
TCSஸில் இருந்து பதவி விலகினார் ராஜேஷ் கோபிநாதன்: புதிய CEO நியமனம்
ஐடி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின்(TCS) தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகினார்.
ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்
ரஷ்ய- உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் போது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
குறைந்த விலையில் வெளியாகும் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் கார்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மிக குறைந்த விலையில், முதல் மின்சார காரை கான்செப்ட் மாடலாக வெளியீடு செய்திருக்கின்றது.
பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம்
இந்தியா போன்ற கிரிக்கெட் மீது அதீத மோகம் நாட்டின் ரசிங்கர்களை வேறு ஒரு விளையாட்டு நிகழ்விற்கு மாற்றுவது கற்பனை செய்ய முடியாதது. ஆனால் அதை சாய்னா நேவால் என்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை செய்தார். அவரது பிறந்த நாள் இன்று.
ஒரே ஒரு பொருளை 100 கோடிக்கு விற்று புதிய சாதனை படைத்த பிரிட்டானியா!
இந்தியாவின் பிஸ்கட் முன்னணி நிறுவனமான பிரிட்டானியா ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.
அட்ரா சக்க... மாஸாக Entry கொடுக்கப்போகும் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தனது ஷைன் 100 என்ற பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ஹீரோ நிறுவனத்துக்கு போட்டியாக இந்த பைக் களமிறங்கியது.
பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல்
பழைய வாகனங்களை அழிக்க வயது கட்டாயம் இல்லை என மத்திய அரசு வெளியிட்ட தகவலால் பழைய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
கடந்த 5 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா?
வருமான வரி செலுத்துவோர் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை பற்றி யோசிப்பார்கள்.
உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா
இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்
பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாஸ்டிக் டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் "தொடர் கொலைகள்" நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி
லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.