இந்தியா: செய்தி

27 Mar 2023

சோனி

PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்!

இந்தியாவில் சோனி நிறுவனம் PS5 அனைத்து வகைகளுக்கும், சிறப்பு தள்ளுபடியை வழங்க உள்ளது.

அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?

அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.

காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்?

காலநிலை மாற்றத்தால் பூமி அதிகமாக பாதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதனால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் கூறியுள்ளார்.

27 Mar 2023

ஜியோ

ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை?

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியை காண ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம்

RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம்

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் வீட்டுக்கு வெளியே இன்று(மார்-27) மதியம் மாபெரும் போராட்டம் மற்றும் கல் வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது.

27 Mar 2023

இந்தியா

மிக அரிதான நிகழ்வு: மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர் மற்றும் யுரேனஸை நேரில் காணலாம்

சமீபத்தில் வீனஸ் சந்திரனுக்கு மிக அருகில் வந்ததது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?

தென் கொரிய பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அதன் சொனாட்டா செடான் 2024 மாடலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்

தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்தியாவில் இன்ஃபுளூயன்சா-ஏ' என்னும் வைரஸின் துணை வைரஸான'H3N2' வகை வைரஸால் ஏரளாமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்

இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் கோயில்களில் திருப்பணி செய்யவும், கோயில் சார்ந்த சேவைகளை செய்யவும் பெண்களை சிறுவயதிலேயே நேர்ந்து விடுவார்கள்.

27 Mar 2023

கொரோனா

7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை

210 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,890ஆக அதிகரித்துள்ளது.

ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை

தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வந்தாலும், சமூக ஊடகங்களில் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம்

மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்தும் போராட்டங்கள் 2வது நாளாக தொடர்கிறது.

ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'

டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின்(DDS) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான 'தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர்' பெரியபட்னா வெங்கடசுப்பையா சதீஷ் உடல் நலக்குறைவால் 19 மார்ச் 2023அன்று காலமானார்.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு

இந்தியாவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஏற்றம் கண்டும் வரும் நிலையில், கடந்த மாதம் மட்டும் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.1118.50 என வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை ஆகி வருகிறது.

கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்?

Asus நிறுவனம் கேம் பிரியர்களுக்காகவே ROG ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரை ROG 6 வரை அறிமுகம் செய்துள்ளது.

காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர்

காஷ்மீர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் சேவை மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படும்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ்

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

25 Mar 2023

கொரோனா

வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்(UT) ஒரு நிலையான பரிசோதனை அளவை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(மார் 25) தெரிவித்துள்ளது.

பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது?

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 220 எஃப் பைக்கை மீண்டும் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க...

உலகெங்கிலும் மக்கள் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை தேர்வு செய்யும் வேளையில், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்

தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம்.

25 Mar 2023

மெட்டா

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு!

மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.,25) கர்நாடகா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.

மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி?

மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருந்தது.

பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி

குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்,

ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்!

தற்போதைய இந்திய வாகனசந்தையில் புதிய ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள்.

இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்து நேற்று(மார் 24) தகுதி நீக்கப்பட்டார்.

25 Mar 2023

கொரோனா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள்

146 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,590ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

25 Mar 2023

பாஜக

மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காந்திய தத்துவத்திற்கு "இழைத்த துரோகம்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கண்ணா தெரிவித்திருக்கிறார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமின் சாதனையை சமன் செய்வாரா நிகத் ஜரீன்?

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் சனிக்கிழமை (மார்ச் 25) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 26) மோத உள்ளனர்.

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்

நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆடவர் 10மீ ஏர் ரைபிளில் வெண்கலம் வென்றார். இது தற்போது நடந்து வரும் போட்டியின் இரண்டாவது பதக்கமாகும்.

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில்

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், "நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்" என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார்.

24 Mar 2023

சென்னை

சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு

2023ம் ஆண்டின் ஜி20அமைப்புக்கு இந்தியா இம்முறை தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளது.

24 Mar 2023

டெல்லி

லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு

மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.

கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்(BSF) எல்லையில் பணிபுரியும் போது கடுமையான குளிரையும் காற்றையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது.