NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
    தொழில்நுட்பம்

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
    எழுதியவர் Siranjeevi
    Mar 27, 2023, 10:14 am 1 நிமிட வாசிப்பு
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை
    போலி ரீசார்ஜ் திட்டத்தை நம்ப வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை

    தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்கள் பல ரீசார்ஜ் ஆஃபர்களை வழங்கி வந்தாலும், சமூக ஊடகங்களில் ரூ.239 ரீசார்ஜ் திட்டத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. அந்த ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாக பெற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி பற்றி மத்திய அரசின் நிறுவனமான PIB உண்மையை கண்டறிந்து இந்த செய்தி போலியான ஒரு செய்தி, இதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது. இது போன்ற போலி தகவல் போலி வங்கி தகவல்கள் வேகமாக பரவி வருவதை பற்றி PIB அடிக்கடி மக்களை எச்சரித்தும் வருகின்றது.

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் போலியானது - எச்சரித்த PIB

    #FraudAlert

    A #WhatsApp message claims that the central government is offering all users a recharge of ₹239 for 28 days under the 'Free Mobile Recharge Scheme' #PIBFactCheck:

    ✔️This claim is #fake

    ✔️No such announcement has been made by the Government Of India pic.twitter.com/AICm63ga8W

    — PIB Fact Check (@PIBFactCheck) March 26, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Siranjeevi
    Siranjeevi
    Twitter
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    மத்திய அரசு

    இந்தியா

    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் காங்கிரஸ்
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' தெலுங்கானா
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்

    தொழில்நுட்பம்

    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்! ஆப்பிள் நிறுவனம்
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு! மெட்டா

    தொழில்நுட்பம்

    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்! ட்விட்டர்

    மத்திய அரசு

    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023