
ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
தென் கொரிய பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அதன் சொனாட்டா செடான் 2024 மாடலை வெளியிட்டுள்ளது.
மார்ச் 30 ஆம் தேதி சியோல் ஆட்டோ ஷோவில் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் SONATA புதிய தோற்றம் மற்றும் புதிய அம்சங்களுடன் வெளியாகிறது.
ஹூண்டாய் SONATA 2024 மாடலில் டர்போசார்ஜ் வசதியுடன் ஃபேஸ்லிஃப்ட் ஷிப்ட்-பை-வயர் அமைப்புடனும், மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீக்கு வழங்கும் என கூறப்படுகிறது.
விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அமெரிக்காவில் சுமார் ரூ. 20.8 லட்சத்தில் தொடங்கும் எனக்கூறப்படுகிறது.
சொனாட்டா 1.6 லிட்டர் டர்போ எஞ்சினுடன் வருகிறது. 2.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் யூனிட்டுடன் கிடைக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஹூண்டாய் சொனாட்டா 2024 மாடலின் அம்சங்கள் என்ன?
2024 Hyundai SONATA v/s 2023 model: What are the changes? #Hyundai https://t.co/S81ypXt5IE
— NewsBytes (@NewsBytesApp) March 27, 2023