NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்
    தொழில்நுட்பம்

    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்

    எழுதியவர் Siranjeevi
    March 25, 2023 | 05:02 pm 1 நிமிட வாசிப்பு
    தொடர்ந்து ஏற்றத்துக்குபின் சரிந்த தங்கம் விலை! இன்றைய விபரம்
    தங்கம் விலையானது மார்ச் 25-இல் இன்று ரூ.80 குறைந்துள்ளது.

    தங்கம் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒரு சில நாட்களில் வான்முட்டும் விலைக்கு செல்லும் தங்க விலை, சில நாட்களில் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவது போல குறைவது வழக்கம். அந்த நாட்களில் தங்கம் வாங்க மக்கள் அலைகடலென திரண்டு வருவதும் உண்டு. ஆனால் பண்டிகை நாட்களில் தங்கம் விலையானது ராக்கெட் வேகத்தில் ஏறும். அதே போல, இந்த தடவை மாநில பட்ஜெட்டிற்கு பிறகும் மளமளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்ட நிலையில், இன்று, மார்ச் 25 -ஆம் தேதிபடி, தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கதின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, 5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு - இன்றைய நிலவரம்

    வெள்ளியின் விலை மேலும், வெள்ளி விலையும், கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, 1 கிலோ வெள்ளியின் விலை 76,000 ஆக விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    வணிக புதுப்பிப்பு
    வணிக செய்தி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் வணிக புதுப்பிப்பு
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! இந்தியா
    ஒரே நாளில் 800 ரூபாய் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! வணிக செய்தி
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் வணிக செய்தி

    வணிக புதுப்பிப்பு

    தொடர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய விபரம்! தங்கம் வெள்ளி விலை
    தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    இதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை! தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்த தங்கம் விலை - வாங்க சரியான நேரம் தங்கம் வெள்ளி விலை

    வணிக செய்தி

    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம் இந்தியா
    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான் இந்தியா

    தொழில்நுட்பம்

    மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரிசில்லாவுக்கு 3வது குழந்தை பிறப்பு! மெட்டா
    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? ஆதார் புதுப்பிப்பு
    உலகளவில் செயல்படும் புளூ டிக் சேவை - பழைய வெரிஃபைடு முறை நிறுத்தம்! ட்விட்டர்

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வீடியோ கால் வசதி! புதிய அம்சங்கள் என்ன? வாட்ஸ்அப்
    NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்! வங்கிக் கணக்கு
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்

    இந்தியா

    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ராகுல் காந்தி
    ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023