இந்தியா: செய்தி
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 பிடபிள்யுஎப் சூப்பர் 300 போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்
இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளா மாநிலத்தில் கடந்த 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி தீண்டாமை கொடுமைக்கு எதிராக மற்றும் சமூக நீதியினை வலியுறுத்தி வைக்கம் போராட்டம் நடத்தப்பட்டது.
உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி
உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள்
1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு!
ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிரீமியம் பொருளாதார அனுபவத்தை பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே கேஸ் விலையை தீர்மானித்து வருகிறார்கள். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை கேஸ் விலை தீர்மானிக்கப்படுகிறது.
மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி
மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-24க்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது.
'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021ல் 7,886 பேரும், இந்தாண்டு 8,771 பேரும் பயன்பெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் கோவில் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 36 பேரில் 8 பேரின் குடும்பத்தினர் உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.
இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு!
டெக்னோ மொபைல் நிறுவனமானது தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் உற்பத்திய செய்ய தொடங்குகிறது.
இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்!
பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் சி3 கார்கள் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
தமிழகத்தில் இன்று(மார்ச்.,31) ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞரான சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.
ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரில், ஒரு பெண் பூங்காவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஓடும் காரில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் இன்று(மார் 31) தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர்
வடக்கு கோவாவின் பெர்னெமில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை கத்தியால் குத்தியதற்காக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்!
இந்திய வாகனசந்தையில் இயங்கும் மின்சார வாகன நிறுவனத்தில் Odysse-வும் ஒன்று.
ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி
நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளை போற்றும் விதமாக, உணவு டெலிவரி பார்ட்னராக ஸ்விக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை
1988ஆம் ஆண்டு சாலை மறியல் வழக்கு தொடர்பாக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நாளை(ஏப்-1) விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததால் வெளியான விஷ வாயுவை சுவாசித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லியில் உள்ள வீட்டில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு
நேற்று(மார்-30) 3,016ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,095ஆக அதிகரித்துள்ளது.
இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருக்கும் ஒரு கோயிலில் உள்ள படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு
அரிய வகை நோய்களுக்கான தேசிய கொள்கை 2021ல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களின் சிகிச்சைக்காக தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்லா விதமான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு அடிப்படை சுங்கவரி செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ!
இந்தியாவில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிவந்தாலும், டெலிவரி செய்பவர்களுக்காகவே சோமோட்டோ நிறுவனம் தைவான் Gogoro நிறுவனத்துடன் சேர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.
அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்
குருகிராமில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது ஊழியர் ஒருவர், புதன்கிழமை(மார் 29) அலுவலகத்தில் நாற்காலி தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறை அடுத்து, அவரது சக ஊழியரால் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன?
இந்திய டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் குறைவாக இருந்தாலும், உலகளவில் பணிநீக்கம் அதிகரித்து வருகின்றன.
சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ
திரிபுரா சட்டசபை கூட்டத்தொடரின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ ஜதாப் லால் நாத் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன?
சாட்ஜிபிடி ஆனது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் கொலை வழக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்ய சாட்ஜிபிடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.
76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன?
வருமான வரி தாக்கல் செய்யும் போது சரியான நேரத்தில் செய்ய வேண்டும், மேலும் தாக்கல் செய்த பின் அதை உறுதி செய்வதும் முக்கியம்.
ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக இந்தியன் பிரீமியர் லீக்(IPL) முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.
மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்
சட்டக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கணக்கை இந்தியாவில் ட்விட்டர் முடக்கியுள்ளது.
மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!
இந்திய வங்கிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 7 லட்சம் மால்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.