Page Loader
டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ!
Zomato டெலிவரி ஊழியர்களுக்காக வருக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - அறிமுகப்படுத்தும் சோமோட்டோ!

எழுதியவர் Siranjeevi
Mar 30, 2023
06:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிவந்தாலும், டெலிவரி செய்பவர்களுக்காகவே சோமோட்டோ நிறுவனம் தைவான் Gogoro நிறுவனத்துடன் சேர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. எனவே, சோமோட்டோ நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 100% எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைந்து கடன் உதவியை வழங்க உள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத EV அடிப்படையிலான டெலிவரிகளுக்கு மாறுவதற்கான இந்த நடவடிக்கையை Zomato எடுக்க உள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமின்றி டெலிவரி ஊழியர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என சோமோட்டோ தலைமை நிர்வாக அதிகாரி மோகித் சர்தானா கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Zomato டெலிவரி ஊழியர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் gogoro நிறுவனம்