NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம்
    தங்கம் விலையானது மார்ச் 31-இல் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம்

    எழுதியவர் Siranjeevi
    Mar 31, 2023
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.

    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தங்கம் விலை பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் சரியவில்லை.

    இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 31 ஆம் தேதி படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதுவே, கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பு - இன்றைய நிலவரம்

    வெள்ளியின் விலை

    வெள்ளியின் விலையை பொறுத்தவரையில், ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதுவே, ஒரு கிலோ வெள்ளி ஆனது ரூ.77,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும், நகைகளுக்கு ஹால்மார்க் உடன் 6 இலக்க எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    அதுமட்டுமின்றி, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன.

    இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

    அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    சென்னை
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; இந்தியா
    தங்கம் விலை சற்று சரிவு - இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்? தொழில்நுட்பம்
    தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு இந்தியா
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; இந்தியா

    வணிக செய்தி

    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    தங்கம் விலை அதிகரிப்பு - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? வங்கிக் கணக்கு
    ரூ.15,446 கோடி மதிப்புடைய அதானியின் 4 குழும பங்குகள் விற்பனை! தொழில்நுட்பம்

    சென்னை

    சென்னையில் 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்: டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை ரயில்கள்
    சென்னையில் கேக் வெட்டி தனது 108வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி வைரல் செய்தி
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் திருப்பதி
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025