மன்சுக் மாண்டவியா: செய்தி
'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்
இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்
உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.