NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
    விளையாட்டு

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 01, 2023, 07:21 pm 1 நிமிட வாசிப்பு
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 பிடபிள்யுஎப் சூப்பர் 300 போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காலிறுதியில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 21-14, 21-17 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பிவி சிந்து சனிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு நடைபெறும் அரையிறுதியில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னுடன் விளையாடுகிறார். இதற்கிடையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவிடம் 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்தியாவின் ஒரே பதக்க வாய்ப்பாக பிவி சிந்து மட்டுமே உள்ளார்.

    அரையிறுதியில் பிவி சிந்து

    .@Pvsindhu1 triumphs, enters semis 🤩👌#SpainMasters2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/XYLWoHXceQ

    — BAI Media (@BAI_Media) March 31, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்திய அணி
    இந்தியா

    இந்திய அணி

    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்தியா
    உலக இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலம் உலக கோப்பை
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : இந்திய இரட்டையர் சாத்விக்-சிராஜ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் விளையாட்டு

    இந்தியா

    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி உத்தரப்பிரதேசம்
    மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள் பஞ்சாப்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023