இந்தியா: செய்தி

கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்?

கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் Windfall வரியை முழுவதுமாக ரத்து செய்வதாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.

மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப்

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர் யாரென்று தெரியும் என்றும், அது திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தான் என்றும் கூறியுள்ளார்.

அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,636 கணக்குகளுக்கு மார்ச் 21, 2023 அன்று அரசாங்கம் ரூ.40,710 கோடியை ஒதுக்கியுள்ளது.

கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்

கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்துள்ளார்.

இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்

இந்தியாவில் உள்ள 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திருப்பூர் தற்போது மாறியுள்ளது.

முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது

புதிதாக திருமணமான தனது முன்னாள் காதலிக்கு "வெடிகுண்டை" பரிசளித்த 33 வயது நபர் நேற்று(ஏப் 4) சத்தீஸ்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

05 Apr 2023

கொரோனா

இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-4) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 4,435ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் மீடியாஒன் ஒளிபரப்பை தடை செய்த மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம்

சிக்கிமின் நாதுலா பகுதியில் நேற்று(ஏப் 4) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவால் குறைந்தது ஏழு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்றும் 12 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கட்டுள்ளது.

05 Apr 2023

கேரளா

கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது

கேரள ரயில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின்(ATS) கூட்டுக் குழு இன்று(ஏப் 5) கைது செய்தது.

04 Apr 2023

இந்தியா

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1.4 லட்ச யாத்ரீகர்களுக்கு அந்நிய செலாவணி அட்டைகளை வழங்க மையங்கள்

'பணமில்லா ஹஜ்' என்பதை வலியுறுத்தி, வருடாந்திர யாத்திரை செல்பவர்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எஸ்பிஐ வங்கி மூலம் அந்நிய செலவாணி அட்டையினை வழங்கும் நடவடிக்கையினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை

இரண்டு முறை காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு, கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது.

ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்

ராம நவமி வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

04 Apr 2023

கேரளா

கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை

கேரள ரயில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தியது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு

சிக்கிமின் நாது லா மலைப்பாதையில் இன்று(ஏப் 4) ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

04 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா: 9 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-3) 3,641ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 3,038ஆக குறைந்துள்ளது.

04 Apr 2023

டெல்லி

மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!

இந்தியாவில் உள்ள, 37 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில், 12 மத முக்கியத்துவம் வாய்ந்த, புனிதமான தளங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

04 Apr 2023

கொரோனா

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவி வருகிறது.

இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது

சாட்ஜிபிடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த நிலையில், இத்தாலி அரசானது கடந்த நாட்களுக்கு முன்பு ChatGPT-யை தடை செய்து இருந்தது.

அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா 'மாற்றியதற்கு' மறுப்பு தெரிவித்த இந்தியா, அந்த மாநிலம் "எப்போதும்" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா

அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.

சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.

பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்

வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

காரைக்காலில் முகக்கவசம் கட்டாயம்: ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை

கொரோனாவால் இன்று(ஏப் 3) காரைக்காலில் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் நிலையில், இனி முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவை அநத மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.

ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

காப்பீடு திட்டங்களில் பலரும் அதன் வேறுபாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. எனவே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கு உள்ள வேறுபாட்டை காண்போம்.

வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்

வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

03 Apr 2023

கூகுள்

செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்!

கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களுக்கான பல சலுகைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு

மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

03 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-2) 3824ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,641ஆக குறைந்துள்ளது.

45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன?

உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் மெட்டா நிறுவனம் பயனர்கள் பாதுகாப்பு அறிக்கையை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது.

03 Apr 2023

கேரளா

கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

இந்தியாவின் பி.வி.சிந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) மாட்ரிட்டில் நடந்த ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பிடபிள்யுஎப் சூப்பர் 300 தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கிடம் தோல்வியடைந்தார்.

03 Apr 2023

டெல்லி

புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு

நேற்று(ஏப் 2) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 34 சிறுமிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல முன்னனி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு ஆனது ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.