NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு உள்ள வேறுபாடுகள் இங்கே

    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Apr 03, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    காப்பீடு திட்டங்களில் பலரும் அதன் வேறுபாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வதில்லை. எனவே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கு உள்ள வேறுபாட்டை காண்போம்.

    ஆயுள் காப்பீடு

    ஆயுள் காப்பீடு என்பது பாலிசி எடுப்பவர் இறக்கும்போது அவர்களின் குடும்பத்திற்கு இந்த இழப்பீடு பணம் செல்லும்.

    இந்த காப்பீடு எடுப்பவர்கள் வீட்டில் சம்பாதிப்பவராக இருப்பது பள்ள பலனளிக்கும். அவர் இல்லாத பட்சத்தில் குடும்பத்தையே இந்த பாலிசி காப்பாற்றும்.

    அடுத்து, இளம் வயதில் காப்பீடு எடுப்பது பிரீமியம் குறைவாக இருக்கும். 1 கோடிக்கு எடுக்கும்போது தோராயமாக அவர் மாதம் 835 ரூபாய் தான் செலுத்த வேண்டி இருக்கும்.

    பிரீமியத்தில் 1.5 லட்சம் வரை 80C பிரிவின் கீழ் வரிச்சலுகையும் உண்டு.

    காப்பீடு திட்டங்கள்

    ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை காண்போம்

    மருத்துவ காப்பீடு

    மருத்துவ காப்பீடு என்பது பாலிசி எடுப்பவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் பாலிசி ஆகும்.

    இந்த காப்பீட்டை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எடுக்க வேண்டும். ஏனென்றால் எப்போது யார் பாதிக்கப்பட்டாலும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

    உதாரணமாக குடும்பத்தில் 3 பேர் என்றால் 5 லட்சம் காப்பீடு எடுக்கலாம். இல்லையென்றால் தனியாக 2 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கலாம்.

    மேலும், பரம்பரை நோய் உள்ளவர்கள் எடுப்பது சிறந்தது. இந்த காப்பீட்டையும் இளம் வயதில் எடுப்பது சிறந்தது.

    பாலிசி கட்டும் பிரீமியத்தில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை 80டி கீழ் வரிச் செலுகை செலுத்துபவர்களுக்கு கிடைக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேமிப்பு திட்டங்கள்
    சேமிப்பு கணக்கு
    சேமிப்பு டிப்ஸ்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சேமிப்பு திட்டங்கள்

    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் சேமிப்பு கணக்கு
    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே இந்தியா
    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்! சேமிப்பு கணக்கு
    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க! சேமிப்பு கணக்கு

    சேமிப்பு கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன் சேமிப்பு திட்டங்கள்
    10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்! சேமிப்பு திட்டங்கள்

    சேமிப்பு டிப்ஸ்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி! பணம் டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன? பணம் டிப்ஸ்

    தொழில்நுட்பம்

    ராணுவ மாடலில் வெளியாகப்போகும் ஹூண்டாயின் Mufasa SUV கார்! ஹூண்டாய்
    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! ட்விட்டர்
    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025