இந்தியா: செய்தி

11 Apr 2023

குஜராத்

குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம் 

குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர்.

பாரா படகுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பூஜா ஓஜா

36 வயதான இந்தியா பாரா விளையாட்டு வீராங்கனை பூஜா ஓஜா உஸ்பெகிஸ்தானில் நடக்க உள்ள ஆசிய கோப்பை பாரா படகுப் போட்டிக்காக தயாராகி வருகிறார்.

தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம் 

காப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. பல நடுத்தர குடும்பங்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றி அதிகம் அறிந்து இருப்பதில்லை.

11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் உள்ள சாஸ்திரி நகர் இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் 11 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை! 

பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு 

மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இன்று(ஏப் 11) தெரிவித்துள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்காக 4வது பதக்கம் வென்ற விகாஸ்

கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 இன் இரண்டாவது நாளில், கிரேகோ-ரோமன் கிராப்லர் விகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 

மத்தியப் பிரதேச பள்ளியில் மதிய உணவு வாங்கும் போது சூடான பருப்பு பாத்திரத்தில் விழுந்த ஐந்து வயது சிறுமி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்

இந்தியாவில் பசுக்களின் கோமியங்களை குடிப்பது நல்லது என்று ஒரு தரப்பினரும், குடிக்க கூடாது என்று ஓர் தரப்பினரும் பல காலமாக கூறிவருகிறார்கள்.

11 Apr 2023

கோவா

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ

திரிணாமுல் காங்கிரஸ்(TMC) எம்பி லூயிசின்ஹோ ஃபலேரோ தனிப்பட்ட காரணத்திற்காக ராஜ்யசபா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று(ஏப் 11) ஜெய்ப்பூரில் தனது சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார்.

11 Apr 2023

நேபாளம்

நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ் 

மார்ச் 18 தலைமறைவாகிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங், அவரை தேடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு தண்ணீர் காட்டி கொண்டிருக்கிறார்.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்! 

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. விலை உயர்வு பல காரணங்கள் உண்டு.

தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு 

RSS பேரணி நடத்துவதற்கு அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று(ஏப் 11) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

11 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-10) 5,880ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,676ஆக குறைந்துள்ளது.

2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்! 

ஜீப் நிறுவனம் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்திய ஜீப் நிறுவனமானது காம்பஸ் மற்றும் மெரிடியன் SUV மாடல்களின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது.

தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தினை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திரும்ப பெற்றதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

10 Apr 2023

அமித்ஷா

அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா

எல்லையில் இந்தியப் படைகள் இருப்பதால், நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஏப் 10) தெரிவித்தார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்ற இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை வழங்கி முதல் நாளிலேயே 3 பதக்கங்களை வென்றுள்ளது.

ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது

ASUS ROG ஸ்மார்ட்போன் 7, 7 ப்ரோ மாடல்களை ஏப்ரல் 13 அன்று வெளியிடுகிறது.

10 Apr 2023

உலகம்

ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன?

ஆசியாவிலேயே மிக உயரமாக ஜோஜிலா சுரங்கப்பாதையானது, அடல் சுரங்கப்பாதைக்கு பதிலாக நீளமாக உருவாக தயாராக உள்ளது.

10 Apr 2023

சென்னை

சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம்

சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்தவர்களுக்கான நற்செய்தி இது என்றே கூறலாம்.

10 Apr 2023

சீனா

அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

10 Apr 2023

லண்டன்

பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்

கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாக இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன.

10 Apr 2023

நொய்டா

பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்

உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது.

உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ்

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா

ஒரு சிறுவனுக்கு தலாய் லாமா உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, தலாய் லாமா அந்த சிறுவனின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், உலக செஸ் ஆர்மகெடான் ஆசியா & ஓசியானியாவின் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக ரேபிட் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள்

இந்தியாவில் தங்கம் விலை ஆனது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி

விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு

சித்த மருத்துவரான ஷர்மிகா என்பவர் கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும் என்பது போன்ற சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வந்தார்.

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : முதல்முறையாக கோப்பை வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத்

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோகன்னசனுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

10 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 5,880 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-7) 5,357ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,880ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு

இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.

10 Apr 2023

கொரோனா

கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்

பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.

சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) மதியம் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.