இந்தியா: செய்தி

17 Apr 2023

பஞ்சாப்

முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு 

இந்தியக் கொடியை முகத்தில் வரைந்திருந்ததால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குள் தன்னைத் அனுமதிக்கவில்லை என்று பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்ட நடவடிக்கைக்கு தயார் - திமுகவிற்கு சவால் விட்ட அண்ணாமலை 

ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன?

வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் 

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதால் மும்பை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு(MMRCL) உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்! 

ஆப்பிள் நிறுவனமானது 25 ஆண்டு காலம் இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையில் முதல் ஸ்டோரை பிரம்மாண்டமாக திறக்க உள்ளது.

அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.

ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு 

இந்தியாவில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை  

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.

17 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-16) 10,093ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,111ஆக குறைந்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்

கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று(ஏப் 17) காங்கிரஸில் இணைந்தார்.

காஞ்சிபுரத்தில் உருவாகும் புதிய சிட்கோ! 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூரில் 43 ஏக்கர் நில பரப்பில், சுமார் 38. 7 கோடி ரூபாய் செலவில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் அறிவித்துள்ளனர்.

17 Apr 2023

பஞ்சாப்

பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 

ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் 4 ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இன்று(ஏப் 17) ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப் 16) மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்வில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200, எப்படி இருக்கிறது?: ரிவ்யூ 

2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட பல்சர் NS200 பைக்கை கடந்த மாதம் இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ். இந்த அப்டேட் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கானது என் கடந்த லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கானது என்று தான் கூற வேண்டும்.

ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?

வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

2023ஆம் ஆண்டு சாதாரண பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

2023ஆம் ஆண்டு நாட்டில் சாதாரண பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 

ஜம்மு காஷ்மீர் பார்ப்பதற்கு ஒரு சொர்க பூமி போல தெரிந்தாலும், காட்டு விலங்குகளால் அதிக மனிதர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா?

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்டோர்களை திறக்க உள்ளது.

8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ 

புதுமண தம்பதிகளின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

14 Apr 2023

டெல்லி

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரணைக்கு அழைத்துள்ளது.

14 Apr 2023

டெல்லி

 டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை 

தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 லட்சம் பேருக்கு கிடைக்கும் மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி

மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார்.

இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்! 

டிவிட்டரில் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.

14 Apr 2023

அசாம்

14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

14 Apr 2023

சீனா

சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு 

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை சிவில்-இராணுவ கூட்டாண்மை மூலம் சுற்றுலா மையங்களாக இந்தியா உருவாக்கி வருகிறது.

அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை! 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்ஸ் குழு ஒன்று, இந்தியாவில் இணையத் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் கிரைம் கோ-ஆர்டினேஷன் சென்டர்.

ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்! 

இந்தியாவில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டோடு, ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும், இந்திய அரசும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து மோசடிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! 

இந்தியா முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றனர்.

14 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-13) 10,158ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 11,109ஆக உயர்ந்துள்ளது.

தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மே 5 ஆம் தேதி தோஹாவில் நடைபெறும் டயமண்ட் லீக் போட்டியில் விளையாட உள்ளார்.

திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை 

தமிழ்நாடு-உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குட்டிகளுடன் கூடிய யானைக்கூட்டம் நீர், உணவினை தேடி மலையடிவார கிரமப்பகுதிகளுக்குள் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் 

இந்தியாவில் அதிகமான பெண்கள் தங்கள் கணவனைக் கொலை செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலின சமத்துவத்திற்கு ஏற்றவாறு சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 

ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி, நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த காரணத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம் 

தமிழ்நாடு, சேலம் சங்ககிரியை அடுத்து உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம் 

அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி!

கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனையை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி 

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

13 Apr 2023

கொரோனா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு 

இந்தியாவில் அண்மைகாலமாக கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது என்று தினசரி செய்திகள் வெளியாகி வருகிறது.