அடுத்த செய்திக் கட்டுரை

8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ
எழுதியவர்
Siranjeevi
Apr 14, 2023
07:11 pm
செய்தி முன்னோட்டம்
புதுமண தம்பதிகளின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இணையத்தில் அன்றாடம் பல வீடியோகள் வைரலாகும். அந்த வகையில், சர்ச்சை கிளப்பும் வகையில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவில், தனது கணவரை, மனைவி 8 ஆண்டுகளாக 'பையா' என்று அழைத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
பையா என்றால் சகோதரராக அழைப்பதாக அர்த்தப்படும். இந்த வீடியோ, வினி & ஜெய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், "நாங்கள் உறவினர்கள், எங்கள் வயது வித்தியாசம் காரணமாக நான் அவரை பல ஆண்டுகளாக பையா என்று அழைத்தேன்.
எனவே தற்போது பையானிலிருந்து சயான், 8 ஆண்டுகளாக அவரை பையா என்று அழைப்பதில் இருந்து திருமணம் செய்துகொண்டு அவருடன் குழந்தை பெற்றுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.