இந்தியா: செய்தி

காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குண்டடத்தில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம் 

தமிழ்நாடு சட்டசபையில் 12 மணிநேர வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்னும் மசோதா கடும்எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஏப்ரல்.21)நிறைவேற்றப்பட்டது.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை

சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 21) இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது.

21 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 11,692 கொரோனா பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-20) 12,591ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 11,692ஆக குறைந்துள்ளது.

21 Apr 2023

சென்னை

நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

21 Apr 2023

டெல்லி

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 

டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு! 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் ரேஷன் கார்டு அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 Apr 2023

கேரளா

நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள் 

கேரள மாநிலத்தின், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் 93 வயதில் காலமாகியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி! 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 

சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

20 Apr 2023

லண்டன்

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.

20 Apr 2023

சென்னை

இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின் 

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி 

செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 20) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. ஒரே பாலின திருமணங்கள் குறித்து நடைபெறும் மூன்றாவது நாள் விசாரணை இதுவாகும்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது பணியிலிருந்து விலகி இருக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருகிறார் என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்!

மும்பை பங்குச் சந்தையில் ஐடிசியின் பங்குகள், இன்று அதன் பங்கு வரலாற்றிலேயே முதன் முறையாக 400 ரூபாயைக் கடந்து வர்த்தகமானது.

20 Apr 2023

நேபாளம்

காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை மலையில் காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார்.

குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேசிய குவாண்டம் திட்டத்திற்கு (National Quantum Mission) மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்திருக்கிறது.

20 Apr 2023

பஞ்சாப்

காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார் 

தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மனைவி லண்டன் விமானத்தில் ஏறுவதற்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

20 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 12,591 கொரோனா பாதிப்பு: 40 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-19) 10,542ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 12,591ஆக அதிகரித்துள்ளது.

20 Apr 2023

எஸ்யூவி

இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி! 

புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.

20 Apr 2023

கோவை

இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன்

இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் இஎம்ஐ(மாத தவணை) முறையில் இறைச்சி வாங்கிய கட்டணத்தை திரும்ப செலுத்தும் முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம்

அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது சூரத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

20 Apr 2023

ஆப்பிள்

இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்! 

மும்பையில் தங்களது முதல் ஸ்டோர் திறப்பைத் தொடர்ந்து டெல்லியில் இன்று தங்களது இரண்டாவது ஸ்டோரைத் திறந்திருக்கிறது ஆப்பிள்.

20 Apr 2023

யுகே

இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா 

இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் 

இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில் அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது.

20 Apr 2023

குஜராத்

ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம் 

தனது சிறைத் தண்டனைக்கு தடை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த மனு மீதான தீர்ப்பை இன்று(ஏப்-20) குஜராத்தின் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 

நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது.

இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினென்டல் கோப்பை ஜூன் 9 முதல் 18 வரை புவனேஸ்வரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம் 

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு, உரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் கொடுக்க வேண்டும்.

ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 19) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைஹார் நகரம் மா சாரதா கோவிலுக்கும், பாபா அலாவுதீன் கான் நிறுவிய மைஹார் கரானாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்

உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்து வருகின்றனர்.

19 Apr 2023

சீனா

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 

சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று(ஏப் 19) தெரிவித்துள்ளது.