NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 

    எழுதியவர் Siranjeevi
    Apr 21, 2023
    12:41 pm
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன? 
    ஏப்ரல் 21 ஆம் தேதிப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன?

    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆனது சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை மாற்றிக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. அந்த வகையில், இன்றைய நாள் ஏப்ரல் 21ஆம் தேதியில், முக்கிய நகரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை விவரங்கள் இங்கே. உத்திரப்பிரதேசத்தில் பெட்ரோல் ஒருலிட்டர் 96.65 ரூபாய்க்கும், டீசல் விலை 26 பைசா குறைந்து ஒரு லிட்டர் ரூ. 89.82க்கு விற்பனையாகிறது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல் டீசல் விலை ரூ. 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    2/2

    பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை விபரங்கள்

    முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைப் பட்டியைக்: பெட்ரோல் விலை ஐதராபாத் ரூ. 109.66 லக்னோ ரூ. 96.57 சென்னை ரூ.102.86 பெங்களூரு ரூ. 101.94 கொல்கத்தாவில் ரூ. 106.03 மும்பை ரூ. 106.31 புதுதில்லி ரூ.96.72 மற்றும் நொய்டா ரூ. 96.65 டீசல் விலை பெங்களூரு ரூ.87.89 சண்டிகர் ரூ. 84.26 சென்னை ரூ.94.46 கொல்கத்தா ரூ. 92.76 லக்னோ ரூ. 89.81 மும்பை ரூ. 94.27 புது தில்லி ரூ.89.62 மற்றும் நொய்டா ரூ.89.82 க்கு விற்பனையாகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 334 நாட்களாக எந்த மாற்றம் இல்லாமல் நிலையாக விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    இந்தியா
    மத்திய அரசு

    சென்னை

    சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின்  இந்தியா
    சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்  உதயநிதி ஸ்டாலின்
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ்  காவல்துறை

    இந்தியா

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  டெல்லி
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்  கேரளா
    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்திய ராணுவம்

    மத்திய அரசு

    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  இந்தியா
    சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை  ஓடிடி
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023