NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 
    1960க்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்தது.

    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2023
    03:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று(ஏப் 19) தெரிவித்துள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும் உள்ளது.

    1950ஆம் ஆண்டு ஐநா மக்கள்தொகை தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

    1960க்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்தது.

    1960ஆம் ஆண்டில், முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கின் விவசாயக் கொள்கைகளினால் மில்லியன் கணக்கான மக்கள் உணவில்லாமல் இறந்தனர். இதனால் மக்கள்தொகை அப்போது குறைந்தது.

    details

    இந்தியா 2011க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கவில்லை

    தற்போது பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால், சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளது.

    எனவே, சீனாவின் பல பிராந்தியங்கள் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை.

    இந்தியா 2011க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்காததால், இந்தியாவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவும் இல்லை.

    இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021இல் நடைபெற இருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    ஐநா சபை

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    இந்தியா

    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி?  ஸ்மார்ட்போன்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்! குஜராத்

    சீனா

    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது இந்தியா
    அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் ஈரான்

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025