அடுத்த செய்திக் கட்டுரை

நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
எழுதியவர்
Siranjeevi
Apr 21, 2023
10:44 am
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலத்தின், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் 93 வயதில் காலமாகியுள்ளார்.
இவர், ஏற்கனவே வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் பாத்திமா சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைந்துள்ளார்.
இவருடைய இறுதிச் சடங்கு செம்பை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் மாலை 4 மணிக்கு நடைப்பெற உள்ளது.
மேலும், மம்மூட்டியின் தாய் மறைவால் பல திரைப்பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
நடிகர் மம்முட்டியின் தாய் ஃபாத்திமா (93) வயது மூப்பால் காலமானார்!#SunNews | #Mammootty pic.twitter.com/VeRczut7S4
— Sun News (@sunnewstamil) April 21, 2023