NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
    உலகம்

    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Siranjeevi
    April 19, 2023 | 04:19 pm 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
    அமெரிக்காவில் சட்டவிரோதமாக 1.49 லட்சம் பேர் நுழைந்ததாக அறிக்கையில் கூறப்படுகிறது

    உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்து வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 2019 ஆண்டு முதல் மார்ச் 2023 வரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக 1.49 லட்சம் இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அறிக்கையில் கூறுகிறது. இதனால் அமெரிக்காவின் கனவை இந்தியர்களுக்கு தொடர்ந்து கவருறுகிறது என புள்ளி விவரங்களும் குறிப்பிடுகின்றன. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரியில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 5,459 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். இதில், குறைந்தது 708 பேர் அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் பிடிப்பட்டு இருக்கின்றனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் - வெளியான அறிக்கை

    மேலும், 2023 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 35.9% அதிகரித்து 7,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்க, கனடா எல்லையில் 2,478 பேரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். தொடர்ந்து அறிக்கையில் குறிப்பிட்டப்படி வடக்கு கனடா மற்றும் தெற்கு மெக்சிகோவிலும் 2,663 பேர் இந்தியர்களை கடக்க முயற்சித்ததாக தடுத்தாக கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்தியர்கள் 2% மட்டும் தான். மேலும் நாடு கடத்தும் விகிதம் குறைவாகவே உள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    இந்தியா
    உலக செய்திகள்

    அமெரிக்கா

    பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு உலகம்
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  சீனா
    அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை  இந்தியா
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?  உலகம்

    இந்தியா

    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  சீனா
    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியாவில் ஒரே நாளில் 10,542 கொரோனா பாதிப்பு: 38 பேர் உயிரிழப்பு கொரோனா
    இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?  வருமான வரி அறிவிப்பு

    உலக செய்திகள்

    3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை! உலகம்
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023