இந்தியா: செய்தி

28 Apr 2023

டெல்லி

WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்-28) விசாரிக்க இருக்கிறது.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது 

கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

28 Apr 2023

இந்தியா

மணிப்பூரில் வன்முறை: கூட்டங்களுக்கும் இணையாளத்திற்கும் தடை விதிக்கப்பட்டது 

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் இன்று(ஏப் 28) வருகை தர இருந்த நிலையில், நேற்று அங்கு வன்முறை வெடித்தது.

சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் 

சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்து காவல்துறை அதிகாரிகளில் 5 பேர் முன்பு மாவோயிஸ்டுகளாக செயல்பட்டவர்கள் என்றும், அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக காவல் படையில் சேர்ந்தனர் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(ஏப்-27) தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவுகளை நீக்க கோரும் டாப் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா!

பயனர்களின் பதிவுகளை நீக்கக் கோரும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இந்தியா இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர்.

உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி 

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

27 Apr 2023

கேரளா

கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸினை ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்தது.

27 Apr 2023

சூடான்

சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.

'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.

27 Apr 2023

அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார் 

காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது இன்று(ஏப் 27) போலீசில் புகார் அளித்தனர்.

ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு

ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார்.

ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தினை சேர்ந்தவர் வினோத் பாபு.

27 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 9,355 கொரோனா பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு 

நேற்று(ஏப்-26) 9,629ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,355ஆக குறைந்துள்ளது.

மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!

டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.

27 Apr 2023

சூடான்

சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர் 

'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.

'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 

இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

பிவி சிந்து துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 26) முன்னேறினார்.

ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது

ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ! 

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன், லேப்டாப் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது.

SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள SCO உச்சிமாநாட்டின் போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லை என NDTV தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் ஒரு ஓட்டுநரும் உயிரிழந்திருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு தடைவிதிக்கப்பட்டது.

காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி 

நேற்று காலமான மூத்த அரசியல்வாதியும், அகாலிதளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-26) சண்டிகர் சென்றடைந்தார்.

26 Apr 2023

இந்தியா

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தியாவில் முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு 

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சட்டங்களை பலர் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள்.

வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 

பெங்களூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரேபிடோ பைக் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு! 

இந்திய நாட்டில் பழங்கால பொருட்களை பாதுகாப்பதிலும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்பதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

26 Apr 2023

அமித்ஷா

காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(ஏப் 25) தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை 

உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்? 

EPFO அமைப்பின் இணையதளத்தில், e-பாஸ்புக் சேவைத்தளத்தில் உள்நுழைய முடியவில்லை எனவும், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும் சில பயனாளர்கள் புகாரளித்திருக்கின்றனர்.

26 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு 

நேற்று(ஏப்-25) 6,934ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 9,629ஆக அதிகரித்துள்ளது.

வீட்டு வேலையை செய்ய மாணவர் உருவாக்கிய ரோபோ - அசத்தலான கண்டுப்பிடிப்பு! 

இந்தியாவின், மேற்கு வங்கம் பாக்டோக்ராவை சேர்ந்த தேபாசிஷ் தத்தா என்ற மாணவர் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் சிலர் பெண் மல்யுத்த வீரர்களை அச்சுறுத்துவதாகவும், தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) குற்றம் சாட்டினார்.

ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு  

போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா!

தங்களது டிஜிட்டல் சேவை தளங்களை நவீனமயாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்.

இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து! 

சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை நெறிமுறைப்படுத்துவதற்கான 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை' ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

25 Apr 2023

தனுஷ்

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்! 

கோலிவுட் சினிமாவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'

இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான மனாவிற்கு 'இந்தியாவின் முதல் கிராமம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.