NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 
    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    02:25 pm
    வீடியோ: ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதால் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்த பெண் 
    இச்சம்பவம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்துள்ளது.

    பெங்களூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், ரேபிடோ பைக் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரின் யெலஹங்காவில் நடந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த ரேபிடோ ஓட்டுநர் தீபக் ராவ்(27), தகாத முறையில் தன்னைத் தொட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். ரேபிடோ ஓட்டுநர் தன்னை தொடுவதை நிறுத்தாததால், பைக்கில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அந்த பெண் கூறியுள்ளார். இச்சம்பவம் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்துள்ளது. யெலஹங்கா நியூடவுன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்ட தீபக் ராவ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

    2/2

    சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி

    #WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her snatched her phone

    On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2

    — ANI (@ANI) April 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பெங்களூர்

    இந்தியா

    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!  மத்திய அரசு
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா அமித்ஷா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  உஸ்பெகிஸ்தான்
    முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்?  தொழில்நுட்பம்

    பெங்களூர்

    Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு  இந்தியா
    ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி  இந்தியா
    சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம் சென்னை
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023