இந்தியா: செய்தி

வலி குறைவான மரண தண்டனை குறித்து ஆராய திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 

வலி குறைவான மரண தண்டனையை கண்டறிவதற்கு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 2) தெரிவித்துள்ளது.

47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன? 

உலகளவில் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை

2022ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) இன்று(மே-2) ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் சோதனை நடத்தியது.

கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது 

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் எதுவும் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு 

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதர்நாத் ஆகிய 4 தளங்கள் இந்துக்களின் முக்கியமான புனித தளங்களாகும்.

02 May 2023

கேரளா

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

"தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார் 

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.

மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார் 

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால்(89) இன்று(மே.,2)மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.

02 May 2023

உக்ரைன்

காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம் 

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்ததற்கு , உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

02 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 3,325 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு 

நேற்று(மே-1) 4,282ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 3,325ஆக குறைந்துள்ளது.

இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை! 

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "இந்தியா போல மிகப்பெரிய விமான சேவை சந்தையைக் கொண்ட நாட்டில், முழு நேர விமான சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் இருப்பது அவசியம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று(மே 1) தெரிவித்தார்.

02 May 2023

டெல்லி

பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய் 

டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் மகனை தனியாக வளர்த்த ஒரு தாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

இந்தியாவின் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்தொந்தரவு கொடுப்பதாகவும், இதனால் அவரது பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும்

காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு 

ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது.

தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு

மத்திய, மாநில அரசுகள் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

01 May 2023

மோடி

'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி 

பிரதமர் மோடி, தனது 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்டில் நேற்று கலந்துகொண்டார்.

கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தை செயல்படுத்தும் போது அதிகமான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.

01 May 2023

மும்பை

மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 

மும்பை அருகே கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும், மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

01 May 2023

டெல்லி

டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் திங்கட்கிழமை (மே 1) ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.

01 May 2023

சூடான்

ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு

போர்க்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஒரு வாரத்திற்கு முன்பு 'ஆபரேஷன் காவேரி' என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டது.

விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

சட்டப்பிரிவு 142-ன் கீழ் "மீளமுடியாத திருமண முறிவு" என்ற அடிப்படையில் திருமணங்களை கலைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 1) கூறியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 27-ஏப்ரல் 29 வரை டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சென்றிருந்தார்.

01 May 2023

சென்னை

100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக 1923ம் ஆண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தினை கொண்டாட வழிவகுத்தார்.

01 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு 

நேற்று(ஏப்-30) 5,847ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 4,282ஆக குறைந்துள்ளது.

01 May 2023

டெல்லி

இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் இரவு 11 மணியளவில் பானெட்டில் நபர் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்க, அவரோடு ரோட்டில் ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை 

பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

01 May 2023

இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைப்பு! 

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் வணிக பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.350.50-ம், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50-ம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..!

கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 50% கூடுதலாக புதிய கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா?

ஒரே பாலின திருமணங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிடும் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்(USIBC) தெரிவித்துள்ளது.

வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 28) உத்தரவிட்டது.

28 Apr 2023

சீனா

SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

28 Apr 2023

டெல்லி

மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் 

இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இன்று(ஏப் 28) வழக்குத் தொடரப்படும் என டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும்.

28 Apr 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு 

நேற்று(ஏப்-27) 9,355ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,533ஆக குறைந்துள்ளது.

முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு 

தமிழ்நாடு மாநிலம் முதுமலை பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் மசினி என்னும் யானை உள்ளது.