இந்தியா: செய்தி

12 May 2023

அசாம்

பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்

அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை(Polygamy) தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆராய நான்கு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் 

மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் இன்று(மே 12) வினவியுள்ளது.

வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு 

ஸ்டார்பக்ஸ்-இந்தியா, திருநர்களுக்கு ஆதரவாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு பல விதமான கருத்துகளையும் இணையவாசிகள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது

கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(மே 13) தொடங்க இருக்கிறது.

வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?

கடந்த சில வாரங்களாக இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

12 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-11) 1,690ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,580 ஆக குறைந்துள்ளது.

12 May 2023

கேரளா

சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது 

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில்(சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது துவங்கி நடத்தப்பட்டது.

இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகளவிலான முதலீடுகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கெய்னிச்சி ஆயூக்கவா.

ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(மே-11) ஒத்திவைத்தது.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா!

வியாழன் (மே 11) அன்று தோஹாவில் உள்ள கட்டாரா ஓபரா ஹவுஸில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023 இல் பங்கேற்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டன.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

அஜர்பைஜானின் பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தடிகோல் சுப்பராஜு மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தங்கம் வென்றது.

சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம் 

இந்தியா-சத்தீஸ்கர் மாநிலம், பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் ஒரு திருமண நிகழ்வு நடந்தது.

11 May 2023

இலங்கை

ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை

ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 11) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரிக்கு(LIGO-India) அடிக்கல் நாட்டினார். மேலும், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள் 

இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் என்பது பல ஆண்டுகளாக உள்ளது.

11 May 2023

கடன்

ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!

ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது 

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

டெல்லி அரசு மற்றும் அதன் லெப்டினன்ட் கவர்னருக்கு இடையேயான அதிகார பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு சார்பாக இன்று(மே 11) தீர்ப்பளித்துள்ளது.

11 May 2023

மோடி

ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

11 May 2023

பஞ்சாப்

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்

புதன்கிழமை (மே 10) அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றுள்ளார்.

கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.

10 May 2023

பாஜக

கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி

ஒரு தனிநபர் குழந்தையைத் தத்தெடுக்க இந்தியாவின் சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 10) தெரிவித்துள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கங்கள் உறுதி! புதிய வரலாறு படைத்த இந்தியா!

இந்தியாவின் குத்துச்சண்டை வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), முகமது ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் தத்தமது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

10 May 2023

கேரளா

ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்! 

கேரளாவில் நபர் ஒருவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி 2023 : 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஜூன் 2 ஆம் தேதி ஜப்பானின் ககாமிகஹாராவில் தொடங்கும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான 18 பேர் கொண்ட அணியை இந்தியா புதன்கிழமை (மே 10) அறிவித்தது.

வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி

பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் இன்று(மே 10) காலை வாக்களித்தனர்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! 

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை வழங்கியுள்ளார்.

10 May 2023

விமானம்

'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) இன்று(மே 10), 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது.

10 May 2023

கேரளா

வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்

கேரளாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றோர்கள் அதிகமானதால் 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் ஆளில்லாமல் கிடைக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை 

வங்க கடலில் இன்று(மே 10) மாலை மோக்கா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

10 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 2,109 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-9) 1,331ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 2,109 ஆக அதிகரித்துள்ளது.

ஆதார் எண்ணை வைத்து நம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

இந்திய குடிமகன்களின் முக்கியமாக அடையாள அட்டையாக ஆதார் இருந்து வருகிறது. புதிய சிம் கார்டு வாங்குவதில் தொடங்கி வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்துக்கும் ஆதாரைய ஆதாரமாகக் கேட்கின்றன நிறுவனங்கள்.

10 May 2023

மதுரை

தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம் 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று(மே 9) பாராட்டியுள்ளார். இது பாஜக கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.