Page Loader
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! 
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! 

எழுதியவர் Siranjeevi
May 10, 2023
02:06 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை வழங்கியுள்ளார். பெரம்பலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்ற பெண் தனது குடும்ப சூழலை விளக்கி வேலைக்கேட்டு கோரிக்கை விடுத்திருந்துள்ளார். இந்நிலையில், முதுகலை பட்டதாரியான அப்பெண்ணுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் ஓஏவாக பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலின்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post