இந்தியா: செய்தி

வைரல் செய்தியாக பரவும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமணம் 

வைரல் செய்தி - யூடியூப் சேனலில் பிரபல ரெஸ்டாரண்ட்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ கூறி பிரபலமானவர் தான் இர்ஃபான்.

16 May 2023

அசாம்

உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி 

அசாம் காவல்துறை அதிகாரிகளின் உடற்தகுதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், "தகுதியற்றவர்கள்" என்று கண்டறியப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அசாமின் காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.பி. சிங் தெரிவித்துள்ளார்.

16 May 2023

கேரளா

ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை வழக்கத்தில் இருந்து மூன்று நாட்கள் தாமதமாகி, ஜூன் 4ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 

மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்றும், ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) நடத்தும் பேரணியில் உரையாற்ற உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 May 2023

சென்னை

தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை

சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்துநிலையத்திற்கோ அல்லது பேருந்துநிலையத்தில் இருந்து ரயில்நிலையத்திற்கோ செல்வது அவவ்ளவு எளிதல்ல.

ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்!

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட திருவிழா 2023

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த சம்பவம் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது.

ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை!

கேரளாவின் ஆலப்புழாவில் நடைபெற்ற ஆசிய எக்யூப்டு பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஎல் டிம்ட் யூனிவர்சிட்டி மாணவி ஷேக் சதியா அல்மாசா, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO).

வாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்!

சமீப காலங்களில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்திருக்கிறது. முக்கியமாக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாடகைத் தாய் மூலமே குழைந்த பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.

16 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 656 கொரோனா பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-15) 801ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 656 ஆக குறைந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறை : உலக கோல்ப் தரவரிசையில் டாப் 50 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை!

இந்தியாவின் அதிதி அசோக் எல்பிஜிஏ நிறுவனர் கோப்பையில் டி5 இடத்தைப் பிடித்த பிறகு, உலக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய கோல்ப் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!

அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் சென்னை வீட்டில்14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றிய தீவிர இஸ்லாமியக் குழு

மே 9 அன்று மத்தியப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS), ஹிஸ்ப்-உத்-தஹ்ரீரின்(HuT) என்ற தீவிர இஸ்லாமிய அமைப்பினரை பிடித்தனர்.

ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் வழக்கில், NCPயின் முன்னாள் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே, ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக சி.பி.ஐ FIR பதிவு செய்தது.

இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்!

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) ஒப்புக் கொண்டுள்ளது.

அடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றி கிடைத்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது!

திங்களன்று (மே 15) சீன தைபே மற்றும் மலேசியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதிர்மான் கோப்பை 2023 இல் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறியுள்ளது.

ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சிபிஐ வழக்கு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்காக ₹25 கோடி செலுத்தாவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்படுவார் என்று அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் தெரிவித்துள்ளது.

 எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஐரோப்பாவில் மே 26 ஆம் தேதி தொடங்கும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கில் பங்கேற்கும் 24 பேர் கொண்ட வலுவான இந்திய அணியை இந்திய ஹாக்கி சம்மேளனம் திங்கட்கிழமை (மே 15) அறிவித்துள்ளது.

மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது

ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது.

15 May 2023

கடற்படை

இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சனிக்கிழமை அன்று இந்திய கடல் பகுதியில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை 

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.

15 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-14) 1,272ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 801 ஆக குறைந்துள்ளது.

15 May 2023

எஸ்யூவி

மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ!

ஆஃப்ரோடு எஸ்யூவி ஆர்வர்களின் கனவு கார் என மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG மாடல் காரை சொல்லலாம். தற்போது ரூ.3.30 கோடி ரூபாய் விலையில் விற்பனையாகி வருகிறது இந்தக் கார்.

சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட்

1986ஆம் ஆண்டின் கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூத், மத்திய புலனாய்வுத் துறையின்(சிபிஐ) புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம்

கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சலனம் ஏற்பட்டுள்ளது.

முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி 

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி 

மகத்தான வெற்றியுடன் தனது கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார் 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக 

2023ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

13 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-12) 1,580ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,223 ஆக குறைந்துள்ளது.

கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்!

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்து வரும் ஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெள்ளிக்கிழமை (மே 12) வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா 251.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.