இந்தியா: செய்தி

ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 நாடுகளின் மூன்றாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று(மே 22) முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

21 May 2023

ஜப்பான்

பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்

ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது அனைத்து கிளைகளுக்கும் தெரிவித்துள்ளது.

21 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-20) 782ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 756 ஆக குறைந்துள்ளது.

ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?

வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?

21 May 2023

முதலீடு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் புதிய மாற்றத்தை முன்மொழிந்திருக்கும் செபி!

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI).

21 May 2023

ஜப்பான்

'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள் 

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது.

பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை வரும் செப்டம்பர் 15ம் தேதி துவங்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு பிறப்பித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

20 May 2023

ஜப்பான்

UPI சேவையில் இணையும் ஜப்பான்?

இந்தியாவின் கட்டண சேவை அமைப்பான யுபிஐ சேவையுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜப்பானின் தொழில்நுட்ப அமைச்சரான கோனோ தாரோ.

உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா?

டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தது.

தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி!

இந்தியாவில் தியேட்டர்களில் இடைவேளையின் போது உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்களில் பாப்கார்ன், கோக் மற்றும் நாச்சோஸ் என வெளிநாட்டு உணவுப் பொருட்கள் தான் வரிசை கட்டி நிற்கும்.

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்

இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி!

2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. அதோடு, 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.

20 May 2023

கேம்ஸ்

மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்?

'முன்னொரு' காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு பப்ஜி. 2020 செப்டம்பரில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த 117 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.

இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது ! 

அமெரிக்காவில் வசிக்க விரும்பும் சிலர் கிரீன் கார்டு பெறுவதில் சிரமப்படுகின்றனர்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி!

2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் உள்ள ஐசிசி, இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் சந்தையை ஒரு காரணமாக கூறியுள்ளது.

நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம் 

இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 

புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!

அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் இந்திய மகளிர் கால்பந்து அணி ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது.

18 May 2023

கொரோனா

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர்

நேற்று(மே-17) 1,021 ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, சற்று குறைந்து 906 ஆக பதிவாகியுள்ளது.

விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி!

இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ஏஎஸ்சிஐ) நிர்ணயித்த விளம்பர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

18 May 2023

சென்னை

சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி

இந்தியாவில் மிக பெரிய வெளிநாட்டு கல்வி கண்காட்சிகளில் ஒன்றினை ஜார்ஜியா தூதரகம் வரும் மே 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

18 May 2023

டெல்லி

சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்

உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.

பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்! 

இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரு அதன் கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு பெயர் பெற்றது.

அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு!

அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான விசா பற்றிய தகவலை அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக யார் பதவியேற்பார் என்ற போட்டி இன்னும் தொடர்கிறது.

எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!

ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளன.

17 May 2023

என்ஐஏ

இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது.

17 May 2023

உலகம்

இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை! 

இந்தியாவில் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்று கேட்டால், ஒரு சிலரின் பெயரை உடனே சொல்லிவிட முடியும்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் 

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கேன்ஸ் திரைப்பட திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் வெகுச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம் 

நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர்.

17 May 2023

டெல்லி

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

நாளை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம்(PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! 

இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் நகரில் மே 17 ஆம் தேதி, 25.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகளை (எஃப்ஐசிஎன்) போலீசார் பறிமுதல் செய்தனர்.

17 May 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,021 கொரோனா பாதிப்பு: 4 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-16) 656ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,021 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது

அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.

சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா 

கர்நாடக முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ஆட்சி காலத்தை பிரித்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.