NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,86,461) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(மே-20) 782ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 756 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 8,115ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.02 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,86,461) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,832 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 8 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

    DETAILS

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் மே 19ஆம் தேதி 865 பாதிப்புகளும், மே-18ஆம் தேதி 906 பாதிப்புகளும், மே-17ஆம் தேதி 1,021 பாதிப்புகளும், மே-16ஆம் தேதி 656 பாதிப்புகளும் மே-15ஆம் தேதி 801 பாதிப்புகளும், மே 14ஆம் தேதி 1,272 பாதிப்புகளும், பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,46,514ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 1,308 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா மீட்பு விகிதம் 98.80 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,19,623 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,98,132 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,282 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    இந்தியா

    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு  மத்திய அரசு
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் கேரளா
    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  அசாம்
    வைரல் செய்தியாக பரவும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமணம்  வைரல் செய்தி

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 7,946 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு  இந்தியா
    புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல்  இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு - மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு  இந்தியா

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? உலக செய்திகள்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா

    கோவிட் 19

    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் விமான சேவைகள்
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் தடுப்பூசி
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025