NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 தொடரில் ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்

    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2023
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளன.

    எஸ்ஏஎப்எப் 14வது சீசனை நடத்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், குவைத் மற்றும் நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

    குரூப் பி பிரிவில் லெபனான், மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளன.

    குரூப் போட்டிகள் ரவுண்ட்-ராபின் லீக் முறையில் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியை சுவாரஷ்யமாக்க தெற்காசியாவிற்கு வெளியே உள்ள லெபனான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளன.

    saff schedule

    எஸ்ஏஎப்எப் கோப்பை போட்டி அட்டவணை விபரம்

    ஜூன் 21: குவைத் vs நேபாளம், மாலை 3.30 மணி; இந்தியா vs பாகிஸ்தான், இரவு 7.30 மணி.

    ஜூன் 22: லெபனான் vs பங்களாதேஷ், மாலை 3.30; மாலைதீவு vs பூடான், இரவு 7.30.

    ஜூன் 24: பாகிஸ்தான் vs குவைத், மாலை 3.30; நேபாளம் vs இந்தியா, இரவு 7.30.

    ஜூன் 25: பங்களாதேஷ் vs மாலத்தீவுகள், மாலை 3.30; பூட்டான் vs லெபனான், இரவு 7.30.

    ஜூன் 27: நேபாளம் vs பாகிஸ்தான், மாலை 3.30; இந்தியா vs குவைத், இரவு 7.30.

    ஜூன் 28: லெபனான் vs மாலத்தீவுகள், மாலை 3.30; பூடான் vs பங்களாதேஷ், இரவு 7.30.

    ஜூலை 1: அரையிறுதிப்போட்டி.

    ஜூலை 4: இறுதிப்போட்டி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கால்பந்து

    சவூதி ப்ரோ லீக் : கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்களால் அல் நாசர் அணி வெற்றி விளையாட்டு
    இந்திய கால்பந்து ஜாம்பவான் துளசிதாஸ் பலராம் காலமானார்! விளையாட்டு
    இன்னும் ஒரே கோல் தான் : புதிய சாதனை படைக்க தயாராகும் லியோனல் மெஸ்ஸி! விளையாட்டு
    "என் அம்மா என் ஹீரோ" : இந்திய கால்பந்து அணி வீராங்கனை சந்தியா நெகிழ்ச்சி விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை

    இந்தியா

    மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ! எஸ்யூவி
    இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  பிரிட்டன்
    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் கடற்படை

    பாகிஸ்தான்

    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி இந்தியா
    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் உலகம்
    கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு விளையாட்டு
    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025