இந்தியா: செய்தி
மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் ரிசர்வ் வங்கி நேற்று(மே.,30)வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்று(மே 31) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.
பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக ANI கூறியுள்ளது.
நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' அதிகாரபூர்வ பயணமாக இன்று(மே 31) இந்தியாவுக்கு வர இருக்கிறார்.
பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி, இந்திய வாழ்க்கை முறை மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 31) கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்
இந்தியாவின் பெருமைக்குரிய மல்யுத்த வீர, வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-30) 224ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310ஆக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!
கடந்த நிதியாண்டில் (2022-2023) கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை!
செவ்வாய்கிழமை (மே30) ஹரித்வாருக்கு வந்த மல்யுத்த வீரர்கள் பாரதிய கிசான் யூனியன் மற்றும் விவசாயத் தலைவரான நரேஷ் திகைத்தின் தலையீட்டிற்குப் பிறகு, தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசாமல் திரும்பினர்.
150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்
இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர்
ஜப்பானிய டிஜிட்டல் அமைச்சர் கோனா தாரோ சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.
மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று(மே 30) அறிவித்துள்ளது.
மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை
பாஜக எம்பியும், நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்
2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார்.
பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு!
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் செவ்வாய்க்கிழமை (மே 30) பதக்கங்களை வீசுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை
வடமேற்கு டெல்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பதின் வயது பெண்ணின் பெற்றோர், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10,000 கோடி மதிப்பிலான FAME-II (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு
நேற்று(மே-29) 310ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 224ஆக குறைந்துள்ளது.
ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி
இன்று(மே 30) காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்தனர்.
ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!
கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா!
இந்தியாவில் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் 2023 சீசனின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி ஓடிடி போட்டியில் கால் பதித்தது ஜியோ சினிமா.
மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை
கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது.
'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா!
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஞாயிற்றுக்கிழமை (மே28) டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!
நீரஜ் சோப்ரா ஜூன் 4 ஆம் தேதி நெதர்லாந்தின் ஹெஞ்சலோவில் உள்ள ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் ஸ்டேடியனில் நடைபெறும் வருடாந்திர டிராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வான FBK கேம்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!
2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.
ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு
ஆயுத வியாபாரி சுதிர் சௌத்ரி, அவரது மகன் பானு சௌத்ரி, பிரிட்டிஷ் நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ் Plc, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டிம் ஜோன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா இயக்குநர் உட்பட பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்!
கிரீஸ் நாட்டில் நடந்து வரும் வெனிசிலியா-சானியா 2023 சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் செல்வ பி திருமாறன் தங்கம் வென்றார்.
'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர்
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவர் சோமநாத் இன்று(மே 29) தெரிவித்தார்.
இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்!
கடந்த ஆண்டு சில காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் கேமானது, கடந்த வாரம் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டது.
மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நேற்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டத்தை மீறினர், அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை இன்று(மே 29) தெரிவித்துள்ளது.
'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி!
இந்திய மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, காவல்துறை அனைவரையும் கைது செய்தது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்
மணிப்பூரில் இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று(மே 28) அங்கு புதிய கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-28) 403ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310 ஆக குறைந்துள்ளது.