இந்தியா: செய்தி

பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா?

பாஸ்வேர்டு பகிர்வைத் தடுப்பதற்காக புதிய முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.

13 Jun 2023

டெல்லி

டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் 

கிழக்கு ஜம்மு காஷ்மீரில் இன்று(ஜூன் 13) பிற்பகல் 1:30 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 Jun 2023

குஜராத்

பிபர்ஜாய் புயல்: குஜராத்தில் 8,000 பேர் வெளியேற்றப்பட்டனர்

'பிபர்ஜாய்' புயல் தீவிரமடைந்து "அதிதீவிர புயலாக" மாறியுள்ளதால், குஜராத் கடற்கரைக்கு அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று(ஜூன் 13) வெளியேற்றப்பட்டனர்.

தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 

பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு 

அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க கோரி இந்திய அரசாங்கங்கம் ட்விட்டரை மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கூறி இருந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் இன்று(ஜூன் 13) கடுமையாக மறுத்துள்ளது.

தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது!

கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக தேவை இருந்தது. எனவே, அப்போது புதிதாக பணியில் இணைந்த ஊழியர்களுக்கும், வேறு நிறுவனங்களில் இருந்து பணிமாறும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட வந்தது.

ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பதிவிடும் கணக்குகளையும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று இந்திய அரசு மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'

விமானப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தனித்துவமான கட்டுமானத்தைக் கொண்ட இரண்டு கார்டன் பெவிலியன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?

CoWIN தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் தகவல்களை ஒரு டெலிகிராம் பாட் மூலம் அணுக முடிகிறது என திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சாகேத் கோகலே பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் அமெரிக்க அரசு முறைப் பயணம், உலக விவகாரங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று மூத்த அமெரிக்க தூதர் அதுல் கேஷாப் நேற்று(ஜூன் 12) தெரிவித்தார்.

இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு 

அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.

12 Jun 2023

சீனா

கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா

சீனாவும் இந்தியாவும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் வரிசையாக எதிர் நாட்டு நிருபர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது.

CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு 

CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது.

12 Jun 2023

ஹரியானா

குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில்(MSP) வாங்காத ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் டிராக்டர்களுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?

இந்தியாவிற்கு எதிரான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

12 Jun 2023

டெல்லி

காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம் 

பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 12) உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார்.

12 Jun 2023

கொரோனா

இந்தியாவில் 92 புதிய கொரோனா பாதிப்பு: 4 மாதங்களுக்கு பின் கொரோனா சரிந்தது

நேற்று(ஜூன் 11) 140ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 92ஆக குறைந்துள்ளது.

12 Jun 2023

கொரோனா

CoWIN போர்டல்: கொரோனா தடுப்பூசி போட்ட இந்தியர்களின் தரவுகள் கசிவு 

இந்திய குடிமக்களின் ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் டெலிகிராம் என்ற செயலி மூலம் கசிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

12 Jun 2023

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் இருந்து அதிகளவில் விலகும் பெண் பணியாளர்கள்.. ஏன்?

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனமானது, தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியிருந்தது.

உயரும் விமானக் கட்டணம்.. ஆய்வு செய்த சர்வதேச கூட்டமைப்பு!

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிலேயே வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சர்வதேச விமான நிலையக் கூட்டமைப்பு (ACI).

12 Jun 2023

மும்பை

தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை 

பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது.

டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

55% ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறு தான் காரணம் 

இந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி,

10 Jun 2023

சென்னை

இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல் 

இந்தியா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து நிதி உதவி செய்து நாடு முழுவதும் 1,13,043 பேருக்கு மருத்துவ பரிசோதனையினை செய்துள்ளது.

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

09 Jun 2023

கேரளா

கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

09 Jun 2023

ஒடிசா

ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

09 Jun 2023

மும்பை

மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்

மும்பை மிரா ரோடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே, தனக்கு HIV பாசிட்டிவ் இருப்பதாக கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.

09 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

நேற்று(ஜூன் 8) 199ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 169ஆக குறைந்துள்ளது.

09 Jun 2023

கேரளா

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது.

09 Jun 2023

ஒடிசா

 'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 

2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.

08 Jun 2023

ஒடிசா

வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள் 

ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

08 Jun 2023

டெல்லி

டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம் 

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 'டிஜியாத்ரா' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.