NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'
    பெங்களூரு கெம்பேகவுட விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'

    பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் கட்டுப்பட்டு வரும் 'கார்டன் பெவிலியன்கள்'

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 13, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    விமானப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தனித்துவமான கட்டுமானத்தைக் கொண்ட இரண்டு கார்டன் பெவிலியன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    உலகின் அழகான விமான நிலையிங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில், விமான நிலையத்தை உயரத்தில் இருந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்களுக்கான பகுதி ஒன்று இடம்பெற்றிருக்கும்.

    அதே போல 360 டிகிரி கோணத்தில் விமான நிலையத்தின் நடவடிக்கைகளைப் பார்வையிடவும், விமானங்கள் வந்து செல்வதை காணவும் தனி இடத்துடன் இந்த கார்டன் பெவிலியன்கள் கட்டுப்பட்டு வருகின்றனவாம்.

    கெம்பேகவுடா விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள பன்னாட்டு விமானப் பிரிவில் 40 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகின்றன இந்த புதிய பெவிலியன்கள்.

    பெங்களூரு

    வேறு என்ன வசதிகள்? 

    வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், செக் இன் செய்தவுடன் இந்த கார்டன் பெவிலியனில் வந்து தங்கள் காத்திருக்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    மேலும், இந்த பெவிலியனிலேயே லாஞ்ச்கள், ரெஸ்டாரண்ட்கள், எக்ஸிபிஷன் மையங்கள் மற்றும் கடைகள் ஆகியவையும் அமைக்கப்படவிருக்கின்றனவாம்.

    இந்த இரண்டு பெவிலியன்களின் கட்டுமானப் பணிகளையும் பெங்களூருவைச் சேர்ந்த மைல்ஸ்டோன் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த இரண்டு பெவிலியன்களில் முதல் பெவிலியனின் கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்து விட்டதாகவும், இரண்டாவது பெவிலியனின் கட்டுமானப் பணிகள் 40% நிறைவடைந்திருப்பதாகவும், அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    முதல் பெவிலியனின் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிந்தவுடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக அது விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    இந்தியா

    ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்! ஐசிசி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  கொரோனா

    விமான சேவைகள்

    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமானம்
    'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண் உலக செய்திகள்
    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் வானூர்தி
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025