இந்திரா காந்தி: செய்தி
இந்திரா காந்தியை விஞ்சி சாதனை; நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் இரண்டாவது பிரதமர் ஆனார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முந்தி, தொடர்ச்சியாக பிரதமர் பதவியை நீண்ட காலம் வகித்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது முதல்முறையன்று, தெரியுமா?
பங்களாதேஷின் பிரதமர் பதிவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா இந்தியாவிற்கு தப்பி வந்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள், 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
காந்தி குடும்ப வழிபாடு காங். வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக பிரணாப் ஏன் நம்பினார்?
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி, "என் தந்தை பிரணாப்- மகளின் நினைவுகளில்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரனாவத்?
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அண்மை காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி
இந்தியா-இலங்கை இடையே 285-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு கடந்த 1974ம்ஆண்டு வரை இந்தியாவின் கைவசம் இருந்துள்ளது.
வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2
வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.