Loading...

ஆஸ்திரியா: செய்தி

22 Sep 2026
• மலைகள்

ஆஸ்திரியாவின் அழகான மலை கிராமங்கள்: ஒரு பட்டியல்

ஆஸ்திரியாவில் அமைதியான ஓய்வுக்கு ஏற்ற மிக அழகான மலை கிராமங்கள் நிறைய இருக்கின்றன.

29 Jul 2026
• மலைகள்

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைப் பாதைகள்: சிறந்த ஹைக்கிங் இடங்கள்!

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலை பாதைகள், மலையேற்ற வீரர்களுக்கு ஒரு சொர்க்க பூமி என்றே சொல்லலாம். இங்கே ஏராளமான வழிகளை ஆராயலாம்.

23 Jul 2026
• ஜெர்மனி

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஆஸ்திரிய அரசு

ஆஸ்திரியா-ஜெர்மனி எல்லை நகரமான பிரவுனாவ் அம் இன் (Braunau am Inn) பகுதியில் அமைந்திருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு, பல ஆண்டுகள் சர்ச்சைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக மாற்றப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

26 May 2026
• சுற்றுலா

ஆஸ்திரியாவில் அதிக முக்கியத்துவம் தரப்படும் 5 சுற்றுலாத் தலங்கள்!

ஆஸ்திரியா, அதனுடைய அழகான நிலப்பரப்புகளுக்கும், செழிப்பான கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. ஆனாலும், அங்கிருக்கின்ற எல்லா சுற்றுலாத் தலங்களும் சொல்லும் அளவிற்குச் சிறப்பாக இருக்காது.

18 Apr 2026
• உணவு

வியன்னா: இந்த 5 சைவ உணவகங்களில் சுவைக்கலாம்!

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா, அதன் செழிப்பான வரலாறு மற்றும் வியக்கத்தக்கக் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்றது.

13 Feb 2026
• இந்தியா

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

06 Feb 2026
• பயணம்

ஒரே நாளில் ஒரு நாட்டை சுற்றிப் பார்க்கலாமா? உலகின் டாப் 8 குட்டி நாடுகள்

பரந்து விரிந்த இவ்வுலகில் பயணம் செய்வது என்பது பெரும்பாலும் சோர்வு தருவதாகவே அமைகிறது.

ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.

41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.

10 Jul 2024
• இந்தியா

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடிக்கு இசை வரவேற்பு அளித்த கலாச்சார தூதர்: யாரிந்த விஜய் உபாத்யாயா?

பிரதமர் மோடி இன்று அஸ்ட்ராவிற்கு சென்றுள்ளார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1983இல் இந்திரா காந்தி அங்கு சென்றிருந்தார்.

10 Jul 2024
• இந்தியா

ஆஸ்திரிய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை(உள்ளூர் நேரம்) தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வியன்னாவில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமரை சந்தித்தார்.