இந்தியா: செய்தி

போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா 

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) உடன் போர் ஜெட் இன்ஜின்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவிற்கு புதிய ராணுவ தளவாடங்களை வழங்கவிருக்கும் அமெரிக்கா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

22 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 95 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 21) 92ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 95ஆக அதிகரித்துள்ளது.

அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வியாழன் அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 22

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

22 Jun 2023

ஆப்பிள்

இந்தியாவில் விசாரணையை சந்திக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்?

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு புதிய ஸ்டோர்களைத் திறந்தது ஆப்பிள். இதனைத் தொடர்ந்து அந்த ஸ்டோர்களில் ஆப்பிளின் விற்பனை ஒவ்வொரு மாதமும் கோடிகளில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, தனது இரண்டாவது நாள் பயணத்தின் முடிவில் வாஷிங்டனிற்கு சென்றடைந்தார். அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உணவருந்த இருக்கிறார்.

உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை?

இந்தியாவில் தங்களுடைய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையில் உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ (Lossless Audio) வசதியை அளிக்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்பாட்டிஃபை.

21 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 20) 36ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 92ஆக அதிகரித்துள்ளது.

ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA

சமீப காலங்களில் அரசு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாக மட்டுமல்லாமல் முதலீட்டுத் தேர்வாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும் 

2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.

இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஜெட் இன்ஜினுக்கான ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்

பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர்

புவனேஸ்வரில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதலில் 21.77 மீட்டர் தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையை படைத்ததோடு, ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

20 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 19) 63ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 36ஆக குறைந்துள்ளது. கொரோனா பரவ தொடங்கிய பிறகு இன்று தான் மிக குறைவான வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

20 Jun 2023

ஒடிசா

பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது 

ஒடிசாவின் புனித ஜெகநாதர் ரத யாத்திரை இன்று(ஜூன் 20) கோலாகலமாக தொடங்கியது.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி திங்களன்று (ஜூன் 19), சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

20 Jun 2023

விமானம்

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ

ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து 

இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள இன்று(ஜூன் 20) அமெரிக்கா புறப்பட்டார்.

மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம் 

மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம்

3 நொடிகளில் முகங்களை அடையாளம் காணும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த FaceTagr என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் வூசியில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சி ஏ பவானி தேவி, பெண்களுக்கான சபேர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

19 Jun 2023

பஞ்சாப்

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை

பயங்கரவாதியும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பஞ்சாபிகள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

19 Jun 2023

முதலீடு

தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியானது, 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் தங்கக் கடன் பத்திர முதலீட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

19 Jun 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு

நேற்று(ஜூன் 18) 90ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 63ஆக குறைந்துள்ளது.

19 Jun 2023

பஞ்சாப்

ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ் 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள CMS சர்வீசஸ் என்ற பண மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ரூ.8½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு 

இந்தியா முழுவதும் மருத்துவத்துறை படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

19 Jun 2023

ஆப்பிள்

இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி

கடந்த மே மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டும் ஆப்பிள் ஐபோன்களின் மதிப்பு ரூ.10,000 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்

2022-ல் இந்திய நிறுவனங்கள் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர்ஆர்க் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம்.

அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும்

ஜூன் 15 அன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில்(DAC) 15 MQ9B கடற்படை ட்ரோன்கள் மற்றும் 16 விமானப்படை ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான முப்படைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது 

ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கீழ் வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.

19 Jun 2023

வணிகம்

சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-2

1960-களில் ஹால்டிராம் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், கங்கா பிஷான் அகர்வாலின் பேரன் ஷிவ் கிஷான் அகர்வால்.

சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு

உலகளவில் தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல்

சட்டம் பேசுவோம்: 'ஈவ் டீசிங்' என்பது பெண்களுக்கு எரிச்சலூட்டும் செயல்களை செய்வதாகும்.