NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,93,543) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 63 கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூன் 18) 90ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 63ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 1,910 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,93,543) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 531,896ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

    கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    பசிப்பிட

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் ஜூன் 16ஆம் தேதி 96 பாதிப்புகளும் ஜூன் 15ஆம் தேதி 106 பாதிப்புகளும், ஜூன் 14ஆம் தேதி 120 பாதிப்புகளும், ஜூன் 13ஆம் தேதி 80 பாதிப்புகளும் ஜூன் 12ஆம் தேதி 92 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,59,737ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 77 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 30,718 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,67,34,224 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 160 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்  மணிப்பூர்
    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு பெங்களூர்
    இந்தியாவில் ஒரே நாளில் 120 கொரோனா பாதிப்பு கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,839 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  நாகர்கோவில்

    கோவிட்

    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா

    கோவிட் 19

    2023 இல் இந்திய விமான போக்குவரத்துத் துறை சந்திக்கவிருக்கும் சவால்கள் விமான சேவைகள்
    உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும் கோவிட் தடுப்பூசி
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025