வாள்வீச்சு: செய்தி

Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் முதல் நாள் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தவிர புதிய பதக்கங்கள் எதையும் இந்தியா கைப்பற்றவில்லை.

26 Jul 2023

சீனா

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி

இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) சீனாவின் செங்டுவில் நடைபெறவிருக்கும் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, எஸ்ஏஐ நேஷனல் சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸிலிருந்து (என்சிஓஇ) 4 வாள்வீச்சு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

20 Jun 2023

இந்தியா

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி திங்களன்று (ஜூன் 19), சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

19 Jun 2023

இந்தியா

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் வூசியில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சி ஏ பவானி தேவி, பெண்களுக்கான சபேர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.